எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 மார்ச், 2017

பட்டாம்பூச்சியின் மென்சோகமும் வன்சோகமும்.

பீட்டில்ஸின் மனம் கரைக்கும் பாடல்களில் ஒன்று.

YESTERDAY ALL MY TROUBLES

https://www.youtube.com/watch?v=2uneYz201p0


இந்த ஹல்லேலூயாவைக் கேட்கும்போதெல்லாம் மனம் கசியும்.

Rufus Wainwright - Hallelujah (shrek)

https://www.youtube.com/watch?v=kB67HO8tkQs

ரிதமிக்கான பாடல். ட்ரெட் மில்லில் ஓடும்போது இந்தப் பாட்டைக் கேட்பது என் பையனின் வழக்கம் :)

NUMB - LINKEDIN PARK
https://www.youtube.com/watch?v=kXYiU_JCYtU
அவரவர் வாழ்க்கை

Bon Jovi - It's My Life

ITS MY LIFE.

https://www.youtube.com/watch?v=vx2u5uUu3DE


ஜான் லென்னனின் இமாஜின்.  அழகான நனவுலகம் பற்றிய கனவுப் பாடல்.

https://www.youtube.com/watch?v=DVg2EJvvlF8


இதுவும் நல்ல ரிதமிக்கான பாடல்.

ITS YOUR BIRTHDAY.https://www.youtube.com/watch?v=5qm8PH4xAss


ஹல்க்க்கும் ஷ்ரெக்கும் எனக்கும் பிடித்தவர்கள். :)

HULK

https://www.youtube.com/watch?v=K35_sQykheg


மிஷின் இம்பாஸிபிள் 1-5 தீம் சாங்க்ஸ் அற்புதம்.

mission impossible. theme music & tango

https://www.youtube.com/watch?v=XAYhNHhxN0A


அதன் ஃப்ளெமிங்கோ டான்ஸ் அதைவிட அற்புதம்.

https://www.youtube.com/watch?v=gwiM-gd5cCsஎப்பவும் போல ரிக்கி மார்ட்டினின் கப் ஆஃப் லைஃப் :)
வாழ்க்கை ரொம்பச் சின்னதுங்க.

RICKY MARTIN A CUP OF LIFE

https://www.youtube.com/watch?v=WOf5QnotaOk


மனதை மென்சோகம் வன்சோகத்தில் ஆழ்த்தும் மீளமுடியாத பெருஞ்சோகப் பாடல். கனவும் நனவுமான பட்டாம்பூச்சியாய் நாம் மாறுவது பேரற்புதம்.

MADAME BUTTERFLY (YELLOW CARTOON)

https://www.youtube.com/watch?v=uhsv3DZ_dEQ


மோரிஸ் ஆல்பர்ட்டின் ஃபீலிங்ஸ் எப்பவுமே ரசிக்கும் மென்சோகப் பாடல். ஒவ்வொருவர் வாழ்விலும் யதார்த்தத்தைத் தெளிவிக்கும் பாடலும் கூட.

FEELINGS (ALBERT)
https://www.youtube.com/watch?v=CyBcHUe4WeQ


4 கருத்துகள்:

 1. ஹை :) பீட்டில்ஸ் ஜான் லெனான், ஃபீலிங்ஸ் பிடிக்குமே
  இந்த ஹாலேலூயா ஆண்ட்ரியா என்ற கண் தெரியாதவர் பாடினது அப்புறம் அலெக்ஸான்ட்ரா பர்க் இவங்களும் சூப்பரா பாடியிருப்பாங்க

  பதிலளிநீக்கு
 2. நன்றிடா ஏஞ்சல் :)

  நன்றி டிடி சகோ

  நன்றி பாலா சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...