எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 மார்ச், 2017

ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.

1321.ஜியோ வரும்முன்னாடி

நான்..:- ஐயோ ரோமிங்ல யார் பேசினாலும் எனக்கு பாலன்ஸ் டகால் டகால்னு போயிடுதேடா..

பையன் :- 24 மணி நேரமும் பேசணும், 365 நாளும் பேசணும்னா நீங்க நேர்ல போயித்தாம்மா பேசணும். ( ஒரு படத்துல சந்தானம் ஆர்யாகிட்ட சொல்வாராம்..)

நான்.. :- ஹிஹி..


1322. தற்கொலை என்பது முடிவல்ல.. மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் துன்பத்தின் ஆரம்பம்.

பிடித்தவர்களை விட்டு செல்வது என்பது கோழைத்தனம் என்பதை விட நம்மை விட்டு அவர்கள் தவிக்கட்டும் என்ற சுயநலமே ஆகும்.

1323. oru mokkai joke..

person 1:- physically, mentally healthy aa iruntha disease varathu..

person 2:- ennathu physical aa mentala iruntha health disease varatha..

hahaha munnadiyee soliten ithu mokkai joke nu.. so dont have kolaiveri makkas.

1324. முக்கியமான வேலை செய்துகிட்டு இருக்கும்போது டவுட் வந்தா அது அறிவுக்கோளாறா இல்ல ஆர்வக் கோளாறா.

1325. PSYCHOS..
,

Bus aa oturanga. Pakathu bus, container, truck, lorry, petrol tank ethulayavathu namala kondey adichuruvanga pola. Highways , byepass riders kku speed limit iliya

1326. WHITE KNIGHTS WITH WHITE LIES. :)


1327. ஏதாவது ஃபோட்டோ போட்டு போட்டி வச்சு புக் பரிசு அறிவிச்சு பரபரப்பாயிடணும்னு தோணுது. புது புக் வர நாளாகும். எங்க நம்ம மிச்ச புக்கு எல்லாம். பரண்லேருந்து சீக்கிரம் கீழ இறக்குங்கப்பா. :)

-- இது எச ஸ்டேடஸ் அல்ல.அல்ல. அல்ல

1328. பேரோ, புகைப்படமோ தன்மையாக இல்லாவிட்டால் யார் என்றாலும்( யாரென்று தெரியவில்லை என்றாலும் ) நட்பாய் இணைக்க இயலவில்லை.. மன்னிக்கவும்..

1329. திருடன் 1; - டேய் ஏதோ திருடப்போறேன்னு சொன்னியே ... எவ்வளவு தேறிச்சு..

திருடன் 2:- அட போடா நீ வேற.. அது ஏதோ ஃபேஸ்புக் அக்கவுண்டாம்.. ரெண்டாயிரம் ஃபோட்டோ, ரெண்டு லெட்சம் லைக்ஸ், 20,000 கமெண்ட்ஸ் இருந்துச்சுடா..

திருடன் 1:-.. “ ..”

1330. எஃப் பியில் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே ப்லாக் போஸ்ட் போடுவதில் கண் வையடா தாண்டவக்கோனே

1331. நோ தங்கமணி என்சாய்.. அப்பிடிங்கிறாங்களே.. அவ்வளவு கொடுமையா தங்கமணீஸ் கூட இருக்கது..

ஆனா நோ ரங்கமணி என்சாய்னு ஏன் தங்கமணீஸ் சொல்றதில்ல..பாவம் ரங்ஸ்.. நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம் இருக்காதேன்னு தங்ஸ்க்கு அடிச்சுக்குதே..

--- பாவப்பட்ட தங்கமணீஸ் சார்பாக..

1332. தீந்தேன்..

தேன் முத்தம் கொடு என்றால்
தீ முத்தம் கொடுக்கிறாள்.
தேன் தீ..
தீந்தேன்.

1333. பெண்கள் தினம் வரப் போகுது..

*ஒரு பெண்ணா உங்க முயற்சிகள் என்ன..? தேவைகள் என்ன..? இன்றும் நீங்க எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன..?

*ஒரு ஆணா, பெண்கள் பத்தி அவங்க முன்னேற்றம் பத்தி என்ன நினைக்கிறீங்க. நீங்க எந்த விதத்தில் உதவியா இருக்கீங்க. ?

1334. கிட்டாதாயின் வெட்டென மற

1335. எனக்குக் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு உங்களுக்காவது, உங்கள் குடும்ப இளையவர்களுக்காவது கிடைக்கட்டும்.. ஷேர் செய்து எடுத்துச் செல்லுங்கள் அனைவரிடமும். “பவர் ஆஃப் ப்ரஸ்” என்றைக்குமே உயர்வுதான்..

1336. டெண்டையும் ட்ரெண்டையும் மாத்திக்கிட்டே இருக்கவங்கதான் எங்கயும் ஜீவிக்கலாம்

#டார்வினிஸப்_பரிமாணம்.

1337. A living gift from the lover of plants & planet


1338. Enjoyable feast at Leela Palace

1339. நெருப்பைப்பூசிய நிமிறு
நிறங்கெட்டதென்று
தொன்மையின மாயோன்
நீலமணிக் காயாம்பூவில்
தொய்ந்து தோய்ந்தாட
ஐவரும் பன்னிருவருமாய்
ஒப்புறவாய் ஒழுகி
சக்கரம் சங்காய்
மீண்டு உருண்டு
ஓங்கி ஒலிக்க
பிருகுவை நீக்கிய
கனவிடைத் தருகு.

1340. வாழ்க்கை எல்லாருக்கும் சுவாரசியமானது இல்ல.. ஆனால் நம்ம கண்ணோட்டத்தை மாத்திக்கிட்டா எல்லாமே சுவாரசியமாவும் சுகமாவும் ஆயிடும். சொர்க்கம் நம்ம கையில.. உலகம் நம்ம பின்னால..

#ஜீயோ மேரே லால். !!!  ( குழந்தைகளை நீடூழி வாழ்க என வாழ்த்துவது ).

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.


65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும். 

4 கருத்துகள்:

 1. // எஃப் பியில் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே ப்லாக் போஸ்ட் போடுவதில் கண் வையடா தாண்டவக்கோனே //

  சகோதரி... இரண்டிலும் நீங்க தான் கில்லி...!

  பதிலளிநீக்கு
 2. நன்றி டிடி சகோ

  நன்றி நாகேந்திர பாரதி சகோ

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...