எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 மார்ச், 2017

உங்கள் கருணையே எங்கள் வாழ்வு.

மகளிர் தின நல்வாழ்த்துகள் மங்கைஸ், தங்கைஸ் , அம்மாஸ் & பாட்டீஸ் :)
'''இம்மகளிர் தினத்தில் எம் மூதாய் கிழவிகளுக்கு எம்மாலான சமர்ப்பணம்'''
-வரிகளுக்கு நன்றி -அக்கா Thozhar Jeevasundari Balan & மங்கை குழுவினருக்கும் கீதாமதிக்கும் அன்பும் நன்றியும்.

ஆயா அப்பத்தா பாட்டியாயா பேர் முதற்கொண்டு கேட்டுப் பதிவு செய்து வாழ்த்தி இருக்கும் மங்கை குழுவினருக்கு அன்பும் நன்றியும் அணைப்பும்.

நீரை சேமியுங்கள், பூமியைக் காப்பாற்றுங்கள். என்று மகளிர் புகைப்படங்களைக் கொண்டே மனதைத் தொடும் அழகிய நீலவண்ணத்தில் கொண்டு வந்திருப்பதும் சிறப்பு.

மாபெரும் காரியங்களை ஆற்றிவரும் அன்பின் மங்கையருக்கு வாழ்த்துகள். மென்மேலும் சிறக்க அன்பின் பிரார்த்தனைகள்.

அப்பத்தாக்கள் - தேனம்மை, மெய்யம்மை என்ற கோதை.

ஆயாக்கள் -  முத்துக்கருப்பாயி, அலமேலு

சின்னாயாக்கள் - கமலம், லெட்சுமி , ராசு , மீனி

பாட்டி ஆயாக்கள் :- விசாலாட்சி, சீதாலெக்ஷ்மி, மீனாட்சி ஆகியோருக்கும் மற்றுமுள்ள அன்பின் ஆத்தாக்களுக்கும் மனம் நிறை வணக்கங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. உங்கள் கருணையே எங்கள் வாழ்வு.


நிலமெனும் மடந்தைகள்.

நிலமென்னும் நல்லாள்கள். :)
சொட்டுச் சொட்டாய் நீர் நிறை மனிதம். மங்கை 2017 இன் அன்பின் பரிசுக்கு முன் தலை வணங்கல்கள். வாழ்க வளமுடன். வாழ்க வையகம். வாழ்க அன்பின் மங்கைஸ்.

மகளிர் தின நல்வாழ்த்துகள் மங்கைகளே. :)

3 கருத்துகள்:

 1. வலையுலகில் பெருமையுடன் வளைய வரும் பெண்பதிவர்கள் பற்றி முன்பு எழுதி இருந்தேன் அப்போது உங்கள்பெயர் சேர்த்திருக்கவில்லை இப்போது சேர்த்துக் கொண்டு வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 2. நன்றி டிடி சகோ

  நன்றி பாலா சார்

  நன்றி வெங்கட் சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...