எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 நவம்பர், 2017

காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.
பாரதியார் காரைக்குடிக்கு வந்த நாளைக் ( நவம்பர் 9 ) கொண்டாடும் பொருட்டு காரைக்குடி பாரதி தமிழ்க்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.கவியரங்கத்தில் கலந்து கொள்ள அழைத்த ( பல ஆண்டுகளுக்கு முன் சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் திருவிழாவில் இவர் தலைமையில் கவிஞர் அரு நாகப்பன் ஏற்பாடு செய்திருந்த கவியரங்கில் பாடி இருந்தேன் ) கவியரங்கத்தலைவர் கனவு தாசன் அவர்கட்கு நன்றிகள்.

கல்வி சம்பந்தமாக பல கருத்துக்களைக் கொடுத்த எனது மதிப்பிற்குரிய மாமா திரு. ராமனாதன் வள்ளியப்பன் அவர்கட்கு நன்றிகள்.

தனது குற்றங்களே நடைமுறையால் என்ற நூலிலிருந்து தகவல்களை எடுத்தாள அனுமதி கொடுத்து அரிய தகவல்கள் பலவற்றை வழங்கிய நண்பர் , பிரபல பத்ரிக்கையாளர் திரு. ப. திருமலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

6 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் - எனது தஞ்சையம்பதி தளத்திற்கு வருகையளித்து
  கருத்துரை நல்கி ஊக்கமளித்தமைக்கு மனமார்ந்த நன்றி..

  வலைத் தளங்களில் தனித்ததோர்
  கை வண்ணமும் கலை வண்ணமும் கவின் வண்ணமும்
  கொண்ட தங்களது வருகையினால் மிக்க மகிழ்ச்சி...

  தொடரும் வருகையினை விழைகின்றேன்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 3. காணொளிகள் கண்டேன் சகோ வாழ்த்துகள் எமது...

  பதிலளிநீக்கு
 4. காணொளிகள் கண்டோம்! வாழ்த்துகள் சகோ/தேனு

  பதிலளிநீக்கு
 5. நன்றி துரை சகோ

  நன்றி கில்லர்ஜி சகோ

  நன்றி ஜம்பு சார்

  நன்றி கீதா. & துளசி சகோ.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...