எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 அக்டோபர், 2015

சோர்வு.



7.5.86.

31. *ஒரு பயிர் இன்று
சோர்ந்திருக்கும்.


*தினம் தினம் புஷ்பித்த அது
இன்று
மொட்டாய்க் குவிந்திருக்கும்.,
விரியாமலே உதிர்ந்திருக்கும்.

*சித்திரையின் அக்கினி
நட்சத்திரத்துள்
அது சாம்பலாய், சாம்பலாய்.

*காற்றுக்கும் வண்டுக்கும்
தஞ்சமாயிருந்த அது
அனைத்தும் விட்டுவிட
நெஞ்சு வேகும்.

*வானும் இருளும்.

*மேகப் பூக்கள் விரியாமல்
நீர் மொட்டுகளாய் உதிரும்.

*பயிரோ
பாதுகாப்பில்லாமல்
வெட்டவெளியில்.


7 கருத்துகள்:

  1. நன்றி நாகேந்திர பாரதி

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி துளசி சகோ

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...