எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 அக்டோபர், 2015

பொறி26.4.86.

16. என் மனமெல்லாம்
நெருப்பு
பார்வைத் திராவகம்
ஊற்றாதே.


ஊரெல்லாம் பற்றியெரிய
கூண்டுக்குள் நீ. !

என் மனப் பொந்துக்குள்
அக்கினிக் குஞ்சாய் நீ !

எரிந்தது
தோட்டங்கள் மட்டுமல்ல..
’நான்’ம் தான்

நெருப்பு
என்னைச் சுற்றிலும்

சமுதாயத்தின்
பார்வைப் பொறிகளில்
நான்
அல்ல அல்ல
நாம்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...