எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

தீம் ம்யூசிக் & டாங்கோ. THEME MUSIC & TANGO.

 எனக்குப் பிடிச்ச சில படங்களோட தீம் ம்யூசிக் & டாங்கோ டான்ஸை ஷேர் செய்திருக்கேன்.

 #007 ஜேம்ஸ் பாண்ட்.
MI. MISSION IMPOSSIBLE.

மிஷன் இம்பாஸிபிள்.

MASK OF ZORRO TANGO.TAKE THE LEAD TANGO.SCENT OF A WOMAN TANGO 
புன்னகை மன்னன்

THE MASK, SHREK, FAST FORWARD.. இதுல வர்ற டான்ஸ் & சாங்ஸ் கூடப் பிடிக்கும். அதுலயும் ஷ்ரெக் ல வர்ற அல்லேலூயா சாங்குக்கு நான் அடிமை :)

5 கருத்துகள்:

 1. நல்ல மியூசிக்ஸ்...
  எனக்கு புன்னகை மன்னன் ரொம்பப் பிடிக்கும்... அதேபோல் அஜீத்தின் மங்காத்தா....
  பகிர்வுக்கு நன்றி அக்கா...

  பதிலளிநீக்கு
 2. நீங்க சொன்னவுடன் கேட்டேன். நன்றாக இருந்தது.என் பெரிய மகன் விரும்பிக் கேட்பான் குமார் தம்பி அவன் அஜித் ரசிகன் :)

  நன்றி நாகேந்திர பாரதி சகோ

  நன்றி ஜெயக்குமார் சகோ

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...