எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சுருளும் சுயங்கள்4.5.86.

26. *கூலிக்காரனை அழுத்தும்
பாரங்களாய்
என் மனப்பெட்டிக்குள்
உன் கடிதங்கள் வழியும்.


*இனி நம்
ஜீவிதத்தின் அத்தாட்சியங்களாய்
வாழ்த்துகள்
சாட்சியம் கூறும்.

*நிற்கக் கற்றுக்கொண்ட
நமது குழந்தை
சவலையாகும்
புது ஜீவன் பார்த்து.

*நமது இலக்கியப் பரிமாற்றங்கள்
தீபாவளியின்
பூவாணங்களிலும்
பொங்கல் அடுப்பின்
புகையிலும்..

*நமது சுயங்கள்
சுருளும்.5 கருத்துகள்:

 1. சுருளும் சுயங்கள் உருளும் மனதில்

  பதிலளிநீக்கு
 2. நன்றி நாகேந்திர பாரதி

  நன்றி சுரேஷ் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...