எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 அக்டோபர், 2014

தாய்மையின் பேரன்பில் அன்ன பட்சி முன்னுரை. :-

தாய்மையின் பேரன்பில்.

ஒற்றை ஒளிக்கீற்றும் சில துளி மழையும் ஒளித்து வைத்திருக்கிறது வானவில்லை. மயில்தோகையாய் விரியும் வில்லிலிருந்து பெருகும் சொல் துளியால் கவிதை சமைத்துண்ணும் பெண்மைக்குக் கனவுகளே தானியக் கருவூலம்.

பால் நிலவு பொழியும் நீரில் பகுத்துண்டு நீந்தும் அன்னப்பட்சியாயிருத்தல் சுகம். காணும் ஒவ்வொரு மனிதரிலும் ஏதோ ஒரு குணத்தில் இனம் கண்டு ஒரு துளி சுவைத்துப் பருகி சபரியாய்ச் சிறந்ததைக் கொடுக்கும் ஆசை.


நலங்கெடப் புழுதியில் விழுந்த நற்கனிகள் புதுப்பித்து எனதென்று அறியத்தருவது என் அன்பு.


கண்ணப்பர் படைத்த மாமிசம் போலச் சிதறிக் கிடந்தாலும் உள்ளுறையும் அன்பைக் கண்ணாய்ப் பூசிச் சுயமறுத்துச் செல்பவர் முன் சுய உயர்வு மதிப்பீடுகள் சுயமிழந்து அவராகும்.

தாய்மையின் பேரன்பில் அத்தருணத்தில்  அன்னத்தின் இறக்கைகளாய் மனம் விரிய அனைத்தும் என்னுதென்று கரம்விரிய அணைத்துச் செல்லுதல் பெரும்பேறு. பெற்ற பேறுக்கெல்லம் நன்றிகளும் வாழ்த்துக்களும். மனதில்   ஆழ்ந்து உறைந்து கவிதைகளாக்கிய கணங்களை அகநாழிகையில் அன்னப்பட்சியாய்ப் புதுப்பிக்கிறேன். நன்றி அகநாழிகை பதிப்பகத்துக்கும் சிரத்தை எடுத்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த பொன் வாசுதேவனுக்கும்  அணிந்துரையில் கனிந்துரைத்த சுசீலாம்மாவுக்கும், அட்டை ஓவியத்தில் அழகுற அன்னம் அமைத்துத் தந்த செல்வி லெக்ஷ்மணனுக்கும் அந்த ஓவியத்தைப் புகைப்படத்தால்  ஒளியூட்டிய ராமலெக்ஷ்மிக்கும் நன்றிகள் .

வாழ்க வளமுடன் !!!


என்னுடைய நூல்களை ஆன்லைனில் வாங்க / கூரியர் போஸ்டில்  பெற டிஸ்கவரி புத்தக நிலையத்தின் இந்த இணைப்பைச் சொடுக்குங்கள். .

http://discoverybookpalac.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D 

http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

 என்னுடைய நூல்களை ஆன்லைனில் வாங்க / கூரியர் போஸ்டில்  பெற அகநாழிகை  புத்தக நிலையத்தின் இந்த இணைப்பைச் சொடுக்குங்கள். என்னுடைய கவிதைத் தொகுப்பு அன்ன பட்சி அகநாழிகையின் பெஸ்ட் செல்லரில் இடம்பெற்றுள்ளமை குறித்து மகிழ்ச்சி.

http://www.aganazhigaibookstore.com/

http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

மேலும் எனது நூல்கள் இங்கும் கிடைக்கின்றன.

விஜயா பதிப்பகம் , கோவை.
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை,
அபிநய புக் செண்டர் , சேத்தியாதோப்பு,
வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி,
வம்சி புத்தக நிலையம், திருவண்ணாமலை.

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.
By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...