எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 அக்டோபர், 2014

மோகன்தாஸிலிருந்து மகாத்மா வரை. ( MY LIFE IS MY MESSAGE)

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த குஜராத்திலிருக்கும் போர்பந்தருக்குச் சென்று வந்தோம். அங்கே அவர் 7 வயதுச் சிறுவனாக இருப்பதிலிருந்து மகாத்மாவின் மரணபரியந்தம் வரை உள்ள நிகழ்வுகள் புகைப்படங்களாக இருந்தன.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
காந்தியடிகளின் தாத்தா ஹர்ஜீவன் காந்தி & பாட்டி லெக்ஷ்மிம்மா7 வயதுச் சிறுவனாக மோஹன்தாஸ்


பாரிஸ்டராக

ராம் நாமா சர்வோதயா பற்றிய புத்தகங்கள்.
காந்திஜி கஸ்தூர்பா காந்தி ஆகியோரின் புகைப்படங்கள்.
 
மவுண்ட்பேட்டன், பண்டிட் நேரு சர்தார் வல்லப்பாய் பட்டேல் ஆகியோருடன் 1946 இல்.
1930 இல் தண்டி யாத்திரை, கஸ்தூர்பா காந்தி.

சர்ச்சிலுடன் 1942, ALL INDIA CONGRESS CONFERENCE 1946. 

ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது

என்னுடைய வாழ்க்கையே நான் விட்டுச்செல்லும் செய்தி. என்று சொல்லிச் சென்றிருக்கிறார் காந்தி.  அவர் ஒரு நதியைப் போல. நாம் கொண்டு சென்ற குடுவையின் அளவே முகந்து வர முடிந்தது. இன்னும் மிச்சம் நதியாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. அவரைப் போல அகிம்சை வழியில் வாழ முயற்சிப்போம்.

5 கருத்துகள்:

 1. Old is Gold! எப்போதும்! அரிய புகைப்படங்கள்! அழகு! சிறிய குடுவை என்றாலும் செய்தி பெரிது!

  மிக்க நன்றி சகோதரி!

  பதிலளிநீக்கு
 2. படங்களுடன் பகிர்வு மிக அருமை தேனம்மை.

  பதிலளிநீக்கு
 3. அரிய புகைப்படங்களை எல்லோருக்கும் தெரியத் தந்தீர்கள் அக்கா.....

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி துளசிதரன் சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி கோமதி மேம்

  நன்றி குமார் :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...