*****************
ஒருவன் இருந்தபோது
சுழற்றிக் காண்பித்த வாளை
அவன் இறந்தபின்னும்
இறக்குவதில்லை இவர்கள் .
நிறங்களைத் தீட்டியவன்
தூரிகையில்
இனங்கள் அடிக்கப்பட்டன.
ஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்து...
குங்குமம்
குழுமத்திலிருந்து புதிதாய் வந்திருப்பவள் குங்குமம் தோழி. இன்னும் சில தோழிகள்
இருக்கிறார்கள். ஆனால் புதிதாய் வந்த இந்தத் தோழி இன்னும் ஹெல்த்தியாய் . இன்னும்
அழகாய் கண்ணைக் கவரும் வண்ணத்தோடு.
அங்காடி தெரு அஞ்சலி அழகிய சிறந்த நடிகை அவரின் அட்டைப் படத்தோடு அவர் போன்றே
அட்டகாசமான அழகோடு வந்திருக்கிறாள் குங்குமம் தோழி. அஞ்சலிக்குப் பிடித்த டாப் 5
பெண்களில் அவரின் அம்மாவும் வந்திருப்பது அழகு.. வாஞ்சை.