எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 மார்ச், 2012

ஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்து...இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


6 கருத்துகள்:

 1. தோழி இதழுக்கு வாழ்த்துக்கள்!
  விரைவில் உங்களது படைப்புகளும் இடம் பெறவும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. உங்களுடன் சேர்ந்து நானும் வழங்குகிறேன் ஒரு பூங்கொத்தை. நல்லாதோர் பத்திரிக்கையை அறிமுகம் செய்த உங்களுக்கும் பூங்கொத்து தருகிறேன்க்கா...

  பதிலளிநீக்கு
 3. புது வரவு நன்றாக இருக்கும் போல தெரிகிறதே. தகவலிற்கும் விமர்சனத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் சகோதிரி


  நீங்கள் எப்படித்தான் நேரத்தை ஒதுக்குகிரின்களோ

  கருணாகரன்
  சென்னை

  பதிலளிநீக்கு
 5. அழகான அறிமுகம். புதிய தோழி தமிழக பெண்களுக்குப் பிடித்தமானவளா? கொஞ்சம் பொறுக்கலாம். ஆனால் நீங்கள் சொன்ன விதத்துக்காக அதை ஒரு முறை படிக்கலாம் என்று எண்ணுகிறேன். பார்க்கலாம். கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 6. நன்றி நம்பிக்கைப் பாண்டியன்

  நன்றி கணேஷ்

  நன்றி அம்பலத்தார்

  நன்றி கருணா

  நன்றி துரை

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...