1. அந்த பாஸ்போர்ட் ஆஃபீஸ் வாசல்ல என்ன கூட்டம்..
-- தினம் ப்ரொஃபைல் பிக்சர் மாத்துற ஆப்ஷனோட பாஸ்போர்ட் வழங்க கோரிக்கை கொடுக்கவாம்.
**************************************************
2. எதை எடுத்தாலும் மூணு புள்ளி ஆச்சர்யக்குறி வைச்சு எழுதுறாங்களே அவங்க யாரு
--அவங்க ப்லாக் கவிஞராம்.
எது எழுதுனாலும் எல்லாரையும் டாக் பண்றாங்களே அவங்க..
--அவங்க ஃபேஸ்புக் கவிஞராம்..
********************************************************
3. பாப்பு:- அம்மா கீரையில இரும்புச்சத்து இருக்குன்னு சொன்னீல்ல..
அம்மா :- ஆமாம்டா கண்ணு
பாப்பு :- இல்ல பொய்யி அப்ப ஏன் இந்த மாக்னெட் கீரையை இழுக்கல..
அம்மா :- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
******************************************************
4. டேய் மச்சி நாலு வருஷமா ராணியைக் காதலிக்கிறியே .. எப்ப மேரேஜ்

--டேய் நாம கத்திப் பேசுற க்ரூப் அவங்க குடும்பம் கத்தியோட பேசுற க்ரூப்.. பொண்ணு கேக்க பயமா இருக்குடா.
********************************************************
5. புக் விற்பனை கம்மியாயிடுச்சுன்னு சொல்றீங்க ஆனா எல்லாரும் எப்பப் பார்த்தாலும் ஏதோ புக்கைப் பார்க்கிறதா சொல்றாங்களே..
---அட .. அது ஃபேஸ்புக்குங்க.

6. என்னது.. புக் படிச்சும் தூக்கம் வரலையா.
!
!!
--ஆமா அது ஃபேஸ்புக். ஹிஹிஹி — looking for things to do.
***************************************************
7. எல்லா சப்ஜெக்டும் ஒரே புக்குலயா. எப்பிடி போட்டாங்க. யார் பப்ளிஷர்.
.
--அது ஃபேஸ்புக்குங்க. போட்டவர் மார்க். happy weekend makkas. — reading 100 சிறந்த சிறுகதைகள்.
****************************************************
8. என் பையன்:- அம்மா இன்னைக்கு லஞ்ச் சூப்பர்ர்ர்ர்ர்.
நான்..:- ஹிஹிஹி தாங்கஸ்..
என் பையன்:- தயிர்சாதம் சூப்பரா இருந்துச்சும்மா., கத்ரிக்காய் மசால் சூப்பரா இருந்துச்சும்மா., இது ரெண்டையும் விட எண்ணெய் சூப்பரா அதிகமா இருந்துச்சும்மா..!!
நான்..:-”ஙே.........”
**************************************************
9. கணவர்:- என்னடி ரொம்ப பணக்காரி ஆயிட்ட போல தெரியுது. தீபாராதனை தட்டுல எல்லாம் 50 செண்ட், 20 செண்ட் யூரோவா போடுறே..
மனைவி:- ஐயையோ 5 ரூபாய், 2 ரூபாய் சில்லறை போட்டிருந்த டப்பான்னு நினைச்சு காயின் கலெக்ஷன் பாக்ஸ்ல ஒரு கைப்பிடி அள்ளிட்டு வந்தேன்..
பையன்:- உங்களை எல்லாம் நம்பி கொடுத்து வைச்சேன் பாருங்க.. என்னச் சொல்லணும்..

10. என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில் இருக்கும் என் பையன் என் தினப்படி ஸ்டேடஸை பார்த்து (என் லிஸ்டில் இருக்கும் அவன் ஃப்ரெண்ட்ஸ் லைக் பண்ணுகிறார்கள்). சொன்னது....
”தினம் அடித்து அடித்து விரட்டினாலும் ஓடாமல் என் ரத்தத்தைக் குடிக்கும் கொசுவாய் நீ “ ன்னு ஸ்டேடஸ் போடலயம்மா.. பாவம் கொசு..! அத மட்டும் விட்டுட்டீங்க..! ..
நான், “ஙே.”.... அண்ட் ஒய் திஸ் கொலவெறிடா..:))”
********************************************
11. ஒரு ஒயின் ஷாப் வாசலில் இரு கல்லூரி இளைஞர்கள்..
இளைஞன் 1:- என்னாடா பீர் கசக்குது..
இளைஞன் 2.:- நல்லதெல்லாம் இனிக்காதுடா..
**********************************************
12. அந்தப்படம் வந்தா ஒரு ரத்த ஆறு ஓடும்கிறாங்க..
அப்பிடி என்ன ப்ரச்சனையைப் பேசுது படம்..?
தலைப்புத்தான் ப்ரச்சனை..
என்ன தலைப்பு.?
!
!
!
எனக்குப் பிடித்த பட்டியல்.

நன்றாக இருக்கிறது ஜோக்ஸ்பகிர்வு.
பதிலளிநீக்குஎல்லா ஜோக்கும் அருமை
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
சில ஜோக்ஸ் இல்லை உண்மை.... நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கும் சிறந்த பதிவு
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. இரசித்தேன்.
பதிலளிநீக்குஹா...ஹா... நல்ல தமாஷ் போங்கோ...!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை. நலமாக உள்ளீர்களா தேனக்கா.....
பதிலளிநீக்குஅட. எல்லாமே கலகலாவா ஒரு பதிவு. சுவாரஸ்யம் தேன். கொசுவுக்குக் கூட ஃபேஸ்புக் பிடிச்சுப் போச்சா. கடிக்கிறதே:) உங்க பையனே உங்களைக் கலாய்ப்பது அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி மேம்
பதிலளிநீக்குநன்றி ரமணி சார்
நன்றி எழில்
நன்றி ஜீவலிங்கம் சார்
நன்றி குணா சார்
நன்றி ஸ்ரீராம்
நன்றி புவனா
நன்றி வல்லிம்மா :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!