எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

புதன், 30 ஜனவரி, 2013

”ங்கா” பற்றிய விமர்சனம்

 ”ங்கா” பற்றிய விமர்சனம்.

முகநூல் நண்பர் ஒருவர்  அஹமதாபாத்தில் வசித்து வருகிறார். அவர் வருடந்தோறும் அங்கே தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கரை ஊக்குவிக்கும் வண்ணம் திருக்குறள் போன்ற புத்தகங்களைப் பரிசளிப்பது வழக்கம்.


இந்த முறை 10  "ங்கா" புத்தகங்களையும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் மூலமாகத் தபாலில் பெற்று அங்கே பலருக்கும் வழங்கி இருக்கிறார். அவர் படித்துப் பார்த்துவிட்டு இந்த விமர்சனத்தையும் அனுப்பி இருக்கிறார்.

 4 கருத்துகள்:

 1. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...