எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 ஜனவரி, 2013

புத்தகத் திருவிழாவில் மெல்லினம். (ஸ்டால் எண் 43,44 இல்).

ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவரும் மெல்லினத்தில் நம் அபிமானத்துக்குரிய நடிகர். ( என்னுடைய முகநூல் நண்பரும், என்னைத் தன் மகளாகக் குறிப்பிடும் மதிப்பிற்குரிய தந்தையுமாகிய ) திரு. டெல்லி கணேஷ் அவர்கள் எழுதி வரும் தொடர்  “ இது ஒரு நிலாக்காலம் “ படிக்க ஒரு அரிய வாய்ப்பு.

அவுடைய  எழத்ுக்கத் ொடர்ந்து பித்ு வுகிறேன். நிப்பைப் போலே ஹாஸ்யத்ோடு சாகத் ன்னுடையாழ்வில் நிகழ்ந்தற்றைப் பிரும் விம் அருமை. சிலெகிழத்ு.சில ியத்ு. சிலுன்முறுவல் பூக்கத்ு. சிலிந்திக்கத்ு.

ாம்பிளுக்குச் சில


/// மக்கள் கூடல்லர்கள்ான். இந்தக் காவிரிப் பிரச்சைக்குப் பிறான் அவர்குக்கு நம்மும் நக்கு அவர்கள்ும் ையில்ல க்கப்பஏற்பட்டு விட்டு. அரியல் நக்கு அளித்ப்பிரம் இான். ///

/// வைரத்ு பொறப்பான்னு 
ிற்றில் நீ சுமந்தில்லை.
ிற்றில் ீ சுமந்த ஒண்ணு 
ைரத்ஆயிருச்ச///

/// ARE YOU SIVAJI GANESAN OR GEMINI  GANESAN..?

I AM ORDINARY GANESAN SIR///

///இன்று ூடிழ்” “ ிழர்” என்றெல்லாம்   அடிக்கி கிடுகிறார்கள். ஆனால் ஆட்டஓட்டும் அத்ுணிழர்கும் மார்வாடியிடம்ான் போய் ஆட்டோ வங்கிசையில் நிற்கிறார்கள்.///

/// அந்தேப்பங்கள் இன்னும் இருக்கின்ற. அவை வீராகுவும், சிவாமிஷ்ணும்ான். . பள்ளியின்’ மல் மாணர் ைவர்கள். ’

/// ி இல்லை, குள் இல்லை, குளை நம்ுபன் முட்டாள் என்றுரல் அிகம் ஒலிப்பிழத்ில் ட்டும்ான். அிகாமி சிலைக்/ அிக ுள்கள்/ அிகோயில்கள் இருப்பும் ிழத்ில்ான்.///

///அவன் ிழன், இவன் மலையாளி, இவன் இந்தியன், அவன் அமெரிக்கன், இவன் பணக்காரன், நாம ஏழை, என்ற மனப்பான்மை வந்து கள்ளங்கபடமில்லா நல்ல வாழ்க்கையை இழந்துடுறோம். ///


 இன்னும் ச்சென்ற ையங்கள், ஆய்வுக் கட்டுரைகள், சினிமா செய்ிகள், சையல், கிை,  ட்டுரைகள், விையாட்டு எனப் பிர்வுகள் அேகம். என்னுடையெண் மொழிக் கட்டுரைகும் ொடாகந்து கொண்டிருக்கின்ற. ோ வங்கஷ் மேவின் பாடல் ந்தும் அருமை. ொடர்ந்து இை சிறப்பாகக் கொண்டுவும் கை, மிமாறன், பாண்டிமேவி, சிவங்கை சேவன் மற்றும் ஆசிரியர் குழாமுக்குப் பாராட்டுகள். ஒரு வுடம் முடிந்த அடுத்த இரு இதழ்களும் வந்து விட்டன.

மெல்லினத்துக்கு வயது இரண்டு என்ற இந்த இடுகையையும் பாருங்கள்.

 36 ஆவது புத்தகத் திருவிழா சென்னை நந்தனம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 11 ஆம் தேதியில் இருந்து ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 கடை எண் . 43 & 44 டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நமது மெல்லினம் இதழ்களை விற்பனைக்கு /விளம்பரத்திற்கு ைக்கப்பட்டுள்ள. டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்புக்கன்றிகள். 
ங்கேயே வங்கிப் பார்க்காம். மேலும் சந்தாரும் ஆகாம்.ன்றி.:)


2 கருத்துகள்:

  1. அடடே தகவல். அவசியம் டிஸ்கவரிக்குச் செல்லும் போது இதைப் பார்த்து படித்து ரசிக்கிறேன். தகவலுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கணேஷ். உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...