செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மழை முத்தம். ஆனந்தவிகடன் சொல்வனத்தில்

சொட்டு முத்தங்களால்
வாளியை நிரப்புகிறது

குட்டி மழை.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 27.6.2012 ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியானது.


5 கருத்துகள் :

indrayavanam.blogspot.com சொன்னது…

சுருக்கமான சுவையான கவிதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

குட்டி மழை போன்றும்
சொட்டு முத்தம் போன்றும்
குட்டியூண்டு கவிதை.

ஆ.வி.சொல்வனத்தில் வந்ததற்கு என் அன்பான இனிய வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி இன்றையவனம்/இன்றைய வானம்..?

நன்றி தனபால்

நன்றி கோபால் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...