எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஏப்ரல், 2011

ஐந்தொகை.--(.4.).

வெய்யில் தாளாமல்
வேர்வைத் துளிகளாய்
வடிந்து கொண்டிருந்தன இலைகள்..
************************************************
இரவுக் கம்மாய்க்குள்
குளித்துக் கொண்டிருந்தது
நிலவு.
***********************************************

அலகுகளும் கால்நகங்களும் நீண்ட
வல்லூறாய் நின்று கொண்டிருந்தது
மொட்டை மரம்.
***********************************************
அளவுகள் மாறிய
பேரிளம் பெண்ணாய்
விளைந்து கிடந்தது பலா
**********************************************
இருளையும் வெய்யிலையும்
உதறத் தெரியாமல்
விழித்துக் கொண்டிருக்கிறது பூமி.

டிஸ்கி. 1 :- இந்தக் குறுங்கவிதைகள் மார்ச் 13., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளன. நன்றி திண்ணை..:))

டிஸ்கி .. 2:- மார்ச் 15 - 30 ., 2011 . அதீதத்திலும் வெளிவந்துள்ளன. நன்றி அதீதம்.

15 கருத்துகள்:

 1. Kavithai eerthathu
  kangal panithathu

  very nice

  karunakaran

  பதிலளிநீக்கு
 2. very nice. இந்த கவிதை தொகுப்பு நல்லா இருக்குது , அக்கா. அடிக்கடி இப்படி எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 3. ஐந்துமே அருமை.

  மிகவும் பிடித்தது:

  //அளவுகள் மாறிய
  பேரிளம் பெண்ணாய்
  விளைந்து கிடந்தது பலா//

  திண்ணையில் வெளிவந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா to me
  show details May 12 (1 day ago)


  பெயரில்லா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

  Kavithai eerthathu
  kangal panithathu

  very nice

  karunakaran

  பதிலளிநீக்கு
 5. மனோ சாமிநாதன் to me
  show details May 12 (1 day ago)


  மனோ சாமிநாதன் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

  ரசிக்க வைத்த குறுங்கவிதைகள்!!

  பதிலளிநீக்கு
 6. Chitra to me
  show details May 12 (1 day ago)


  Chitra உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

  very nice. இந்த கவிதை தொகுப்பு நல்லா இருக்குது , அக்கா. அடிக்கடி இப்படி எழுதுங்க

  பதிலளிநீக்கு
 7. சிநேகிதன் அக்பர் to me
  show details May 12 (1 day ago)


  சிநேகிதன் அக்பர் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

  மிக அருமை. நல்லாயிருக்கு அக்கா.

  பதிலளிநீக்கு
 8. வை.கோபாலகிருஷ்ணன் to me
  show details May 12 (1 day ago)


  வை.கோபாலகிருஷ்ணன் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

  ஐந்துமே அருமை.

  மிகவும் பிடித்தது:

  //அளவுகள் மாறிய
  பேரிளம் பெண்ணாய்
  விளைந்து கிடந்தது பலா//

  திண்ணையில் வெளிவந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. மோகன்ஜி to me
  show details May 12 (1 day ago)


  மோகன்ஜி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஐந்தொகை.--(.3.).":

  நல்லா இருக்குங்க கவிதைகள்!

  பதிலளிநீக்கு
 10. நன்றி கருணா

  நன்றி மனோ

  நன்றி சித்து

  நன்றி அக்பர்

  நன்றி கோபால்

  நன்றி மோகன்

  நன்றி ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...