எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

இனிது இனிது.... போஸ்டர்

எனக்குப் பிடித்த ஹாலிவுட் ...இந்த தலைப்பில் இடுகையைத் தொடர்பவர்களுக்கு என் முகபுத்தக நண்பர் ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது படத்தின் இந்த போஸ்டர் ஃப்ரீ..அட நிஜமாத்தான்பா.. நேத்து சொன்னமில்ல... அந்த சத்யத்தை நிறைவேத்திட்டோம்..:))


என்னது ஏஞ்சலினா ஜோலி., ஹாலி பெரி.,ஜூடி பாஸ்டர் போஸ்டர் எதிர்பார்த்து வந்தீங்களா.. ஹாஹாஹா... நல்ல கதையா போச்சு.. அதுக்கு நம்ம கேபிள் ஜியோட கொத்துப் பரோட்டா போங்க..

ரொம்ப நல்லா எழுதப் போறவங்களுக்கு உண்மைத்தமிழனோட இந்த விமர்சனம் மும் டிஸ்டிங்ஷன்ல வர்றவங்களுக்கு அதுல இருக்குற R. GOPI யோட கமெண்ட்ஸும் போனஸ்....:))

யாரும் தொடராம போனா எந்திரன் முதல் ஷோ டிக்கட் கிடைக்காம போயிரும் .. ஆமா சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன் சொல்லிட்டேன்..

15 கருத்துகள்:

 1. என்னது தலைவர் படத்துக்கு டிக்கெட்aaaa?

  பதிலளிநீக்கு
 2. சசி நிஜமா ஏமாந்திட்டீங்களா.. :))

  பதிலளிநீக்கு
 3. ஐ அஸ்கு புஸ்கு ஆசையைப் பாரு வினோ தலைவர் படத்துக்கு டிக்கட் எல்லாம் கொடுத்தா இங்கே கடை எல்லாம் போட்டு வியாபாரம் பண்ற அளவு கூட்டம் வந்துரும்..

  பதிலளிநீக்கு
 4. ஐ அஸ்கு புஸ்கு ஆசையைப் பாரு

  பதிலளிநீக்கு
 5. ஆகாய மனிதன் என்ன டிக்கட் கிடைக்கலியா உங்களுக்கும்..:))

  பதிலளிநீக்கு
 6. ஜோதிஜி உங்களுக்கு கிடைச்சிருச்சு போல இருக்கு.. :))

  பதிலளிநீக்கு
 7. யாரும் தொடர்பதிவை தொடராட்டி கூகுளாண்டவர் கிட்டயும் ., ப்லாக்கர் பூசாரி கிட்டயும் சொல்லிக் கொடுத்துருவேன் ஆமா..

  போங்கப்பா யாருமே சீரியஸா ஏன் சிரியஸா கூட எடுத்துக்காம எஸ்கேப்பா.. இருங்க ஒரு மொக்கையோட வந்து சந்திக்கிறேன்..

  அடுத்த முறை பேரை போட்டு மாட்டி விட்டுறலாம்..

  வெத்திலை பாக்கு தாம்பூ்லமென்ன.. பூமாலை போட்டே கூப்பிட்டுருவோம்..

  சே வர வர அக்கா சொல்றாங்கன்னே ஒரு பயமே இல்லாம போயிருச்சு..:))

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

  பதிலளிநீக்கு
 9. \\அதுல இருக்குற R. GOPI யோட கமெண்ட்ஸும் போனஸ்....:))\\

  ரொம்ப சந்தோசம். நானும் அந்தப் படத்துக்கு விமர்சனம் போட்டிருக்கேன். கொஞ்சம் படிச்சுப் பாத்துட்டு கருத்து சொல்லுங்களேன் ! நன்றி ! உண்மைத் தமிழன் அண்ணாச்சி அளவுக்கு நிச்சயம் இருக்காது ஆனா:)


  http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_21.html

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...