எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 செப்டம்பர், 2010

எனக்குப் பிடித்த ஹாலிவுட்....

1. ஆர்னால்டு ஸ்வஷர்நெகர்.. - ட்ரூ லைஸ்.. டெர்மினேட்டர்., டோட்டல் ரீகால்.

2. டாம் க்ரூஸ் - மிஷன் இம்பாஸிபிள் 1. 2. 3.

3. ப்ராட் பிட் - ஓஷன்ஸ் 11. 12. 13.

4. பியர்ஸ் ப்ராஸ்னன் - கோல்டன் ஐ., வர்ல்ட் இஸ் நாட் இனாஃப்.

5. அல் பசினோ - காட் ஃபாதர் .

6 ஜாக்கி சான் - ஷாங்காய் நைட்ஸ்..


7. டாம் ஹாங்ஸ் - டாவின்சி கோட்., த டெர்மினல்.

8. வில் ஸ்மித் - த பர்ஸ்யூட் ஆஃப் ஹாப்பினஸ்.

9. ஜாக் நிக்கல்சன் - த பக்கெட் லிஸ்ட்..

10. நிக்கலஸ் கேஜ் - த அனிமல்.

11. ஜான் ட்ரவோல்டா - த ஃபேஸ் ஆஃப்

12. ஆண்டானியோ பாந்தாரஸ் - ஸ்பை கிட்ஸ் 2., டேக் த லீட்., மாஸ்க் ஆஃப் ஸாரோ

13. ஆண்டனி ஹாஃப்கின்ஸ் - த சைலன்ஸ் ஆஃப் த லாம்ப்ஸ்., ஹன்னிபால்., ரெட் ட்ராகன்.

14. எட்டி மர்பி - நட்டி ஃப்ரொபஸர்.

15. கேதரின் ஸீடா ஜோன்ஸ் - த டெர்மினல்., மாஸ்க் ஆஃப் ஸாரோ

16. ஜென்னிஃபர் லோபஸ் - அனகோண்டா..

17. ஏஞ்சலினா ஜோலி - மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித்., சால்ட்.

18. ஹாலி பெரி - டை அனதர் டே..

19. காமரூன் டையஸ் - சார்லீஸ் ஏஞ்சல்ஸ்..

20. ட்ரூ பாரிமோர் - ஈ. டி . ( எக்ஸ்ட்ரா டெரஸ்டியல்)., த பாட் மான் அண்ட் த ராபின் ..

21. ஜூடி ஃபாஸ்டர் - சைலன்ஸ் ஆஃப் த லாம்ப்ஸ்..

22. கேதி வின்ஸ்லேட் - டைட்டானிக்., த ஹாலிடே..

23. கேதி ஹோல்ம்ஸ் - மிஷன் இம்பாஸிபிள்.

24. கெவின் காஸ்ட்னர் - ஹோம் அலோன்

25. ராட்க்ளிஃப் - ஹாரி பாட்டர்.

இது ஒரு தொடர் பதிவு .. ஞாபகம் இருக்கட்டும்.. நான் இதுக்கு ஹாலிவுட் பாலா., கேபிள் ஜி., வண்ணத்துப் பூச்சியாரை கூப்பிடலை.. மத்த எல்லாரும் எழுதணும்.. அசைன்மெண்ட்.. :))

எழுதுற எல்லாருக்கும் ஒரு சினிமா போஸ்டர் ஃப்ரீ.. அது அடுத்த இடுகையில் போடப்படும்..

38 கருத்துகள்:

 1. என்னன்னு பார்குறீங்களா மக்காஸ்.. என் பையன் .. எனக்கு புரிஞ்ச மாதிரி எதுவும் எழுத மாட்டீங்களான்னு கேட்டான்.. எனவே ஹாலிவுட்..:))

  பதிலளிநீக்கு
 2. நான் இந்தப் பதிவை படிக்கலை, படிக்கலை, பார்க்கலை பார்க்கலை. ஆமாம் சொல்லிட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. லிஸ்ட்டு சூப்பர்

  எல்லாமே பிடிச்சவை தான்

  ரொம்ப பிடிச்சது 8தான்

  பதிலளிநீக்கு
 4. நாங்கள்ளாம் காரைக்குடி ஆளுங்கமா..ஏதோ சிவாஜி எம் ஜி ஆர் ..கமல் ரஜினி ஸ்ரீதேவி ஜெயப்பிரதான்னு கேட்டா ஏதாவ்து சொல்லாம்..இல்லை நமீதா பற்றி கூட சொல்லலாம்..வேற் என்ன சொல்றது..

  பதிலளிநீக்கு
 5. படங்கள் எல்லாம் சூப்பர்...

  / இது ஒரு தொடர் பதிவு .. ஞாபகம் இருக்கட்டும்.. நான் இதுக்கு ஹாலிவுட் பாலா., கேபிள் ஜி., வண்ணத்துப் பூச்சியாரை கூப்பிடலை.. மத்த எல்லாரும் எழுதணும்.. அசைன்மெண்ட்.. :))

  எழுதுற எல்லாருக்கும் ஒரு சினிமா போஸ்டர் ஃப்ரீ.. அது அடுத்த இடுகையில் போடப்படும்.. /


  இது மட்டும் கண்ணு தெரியல..

  பதிலளிநீக்கு
 6. புதுகை இப்படி பெரிய கும்புடு எல்லாம் போட்டு சொல்லக் கூடாதும்மா.. சீக்கிரம் ஆகட்டும்..:)) நாளைக்குப் பார்க்க வருவேன்..:))

  பதிலளிநீக்கு
 7. நன்றி சசி

  என்ன குமார் எழுதுறேன் சரிங்கிறீங்களா..:))

  ஜமால் எனக்கும் அது ரொம்பப் பிடிக்கும் ..

  பதிலளிநீக்கு
 8. வெற்றி வெளிநாட்டிலதான இருக்கீங்க ஒரு ஆங்கிலப் படம் கூடப்பார்த்தது இல்லையா..?

  பதிலளிநீக்கு
 9. வினோ கொஞ்சம் வாங்க.. ஐ ட்ராப்ஸ் வைச்சு இருக்கேன் போட்டுப் பார்க்கலாம்..:))தெரியுதா இல்லையான்னு..:))

  பதிலளிநீக்கு
 10. வினோ கொஞ்சம் வாங்க.. ஐ ட்ராப்ஸ் வைச்சு இருக்கேன் போட்டுப் பார்க்கலாம்..:))தெரியுதா இல்லையான்னு..:))

  பதிலளிநீக்கு
 11. மீ எஸ்கேப்பு, வோட்டு மட்டும் :)

  பதிலளிநீக்கு
 12. //இது ஒரு தொடர் பதிவு .. ஞாபகம் இருக்கட்டும்.. //

  தொடர்பதிவா இருக்கக்கூடாதேன்னு வேண்டிகிட்டே வந்தேன்.. ஏமாத்திட்டீங்களே..

  ஆனா நல்லவேளை என்னைக் கூப்பிடலை... (கூட்டத்துல கோவிந்தா போட்டாவெல்லாம் செல்லாது.. தனியா தாம்பூலம் வச்சு பத்திரிகை தரணுமாக்கும்..)

  பதிலளிநீக்கு
 13. எனக்கு ஆங்கில படங்கள் பார்ப்பது பிடிக்காது, பொறுமையும் கிடையாது.

  எனவே உடு ஜூட் ...............

  விஜய்

  பதிலளிநீக்கு
 14. இந்த பதிவுதாங்க... எல்லாம் புரிஞ்சது :)

  பதிலளிநீக்கு
 15. எல்லார் பேரும் இதில் இருக்குது.... இனி, எழுதனும்னா - 1980s முன்னால போய் தான் பார்க்கணும் போல....

  பதிலளிநீக்கு
 16. அடுத்து என்ன உங்க பாட்டிக்கு பிடிச்ச படங்களா ?

  பதிலளிநீக்கு
 17. இந்த லிஸ்ட்ல சில படங்கள் கேள்விப்பட்டிருக்கேன்;சில படங்கள் பார்த்திருக்கேன்.
  ஆனா பல படங்கள் பாத்ததில்லையே??

  பதிலளிநீக்கு
 18. எனக்கு காளி n ரத்னம்,ஹொன்னப்ப பாகவதர்,சிறுகளத்தூர் சாமா, அசுவத்தாமா ( அந்த காலத்து கவர்ச்சி நடிகை) இவங்களத் தான் தெரியும்..
  நீங்க என்னடான்னா..ஹாலிவுட்..கோலி வுட்னு இப்படி கவுத்துப் புட்டீங்களே.. நியாயமா..மக்கா...

  பதிலளிநீக்கு
 19. பகிர்வுக்கு நன்றி. ஆனாலும் என்னால் உங்களை இது போன்ற ப்திவுகளில் நட்புக்காக பார்ப்பது புதிராகவே உள்ளது. ம்ம்ம்ம்.

  பதிலளிநீக்கு
 20. பாலாஜி .. ஓட்டு மட்டுமா.. சரி போகட்டும்..:))

  பதிலளிநீக்கு
 21. ஹுஸைனம்மா அடுத்த தொடர் பதிவுக்கு தாம்பூலமென்ன.. பூமாலை.. மேளதாளத்தோட வர்றேன்..:))

  பதிலளிநீக்கு
 22. நாஞ்சில் பிரதாப்..:(
  விஜய்....:((
  மேனகா...:(((

  பதிலளிநீக்கு
 23. அப்பாடா அஷோக் எழுதப் போறார்..

  சித்து யு ஆர் ஆல்சோ வெல்கம்.. 1980க்கு முன்னாடியும் .. சூப்பர் படமெல்லாம் இருக்கே..:))

  பதிலளிநீக்கு
 24. நசர் ஏன் எங்க அம்மாவை விட்டுட்டீங்க..:))

  பதிலளிநீக்கு
 25. ஹேமா டைம் பாஸ்..:))

  ஜிஜி இனி வாங்கிப் பாருங்க .. எல்லாம் குட் கலக்‌ஷன்..:))

  பதிலளிநீக்கு
 26. ஆர் ஆர் ஆர் அதையாவது எழுதுங்க ப்ளீஸ்..:))

  பதிலளிநீக்கு
 27. சரவணா.. எல்லாம் கலந்த கலவைதான் தேனம்மை..:))

  பதிலளிநீக்கு
 28. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!

  பதிலளிநீக்கு
 29. "எனக்கு காளி n ரத்னம்,ஹொன்னப்ப பாகவதர்,சிறுகளத்தூர் சாமா, அசுவத்தாமா ( அந்த காலத்து கவர்ச்சி நடிகை) இவங்களத் தான் தெரியும்.."
  - இவங்கள்ளாம் எங்க அப்பாவுக்குத் தான் தெரியும். சின்ன வயசுல கர்ணன், எங்க வீட்டுப் பிள்ளை..விவரம் தெரியும் போது வியட்னாம் வீடு,தேடி வந்த மாப்பிள்ளை..வாலிப வயசுல வறுமையின் நிறம் சிகப்பு..B.Com 1977 Batch, National College Trichy..
  ஹாலிவுட்னா..ஜீனா லோலோ பிரிகேடா பிடிக்கும். காலேஜ் புக்ஸ்ல அவங்க ஃபோட்டோவை மறைச்சு வைச்சுப்பேன்!ரிஷபன் ட்ட கேட்டுடாதீங்க ப்ளீஸ் !!!

  பதிலளிநீக்கு
 30. வெற்றி சார்! காரைக்குடிக்காரங்க ஹாலிவுட் பாக்கமாட்டங்களா? உங்களோட எங்களையும் சேக்காதீங்க!. என்ன தேனக்கா! என்ன சகோ சே.குமார்!

  பதிலளிநீக்கு
 31. ரிஷபனோட க்ளாஸ்மேட்டா நீங்க ஆர் ஆர் ஆர்..:))

  பதிலளிநீக்கு
 32. உண்மைதான் சாந்தி வெற்றியிடம் சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க..:))

  பதிலளிநீக்கு
 33. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...