செவ்வாய், 8 செப்டம்பர், 2009

வாஸ்து

வாஸ்துப்படிக்
கட்டிய வீட்டில் மனைவி..,
வெளி நாட்டில் கணவன்...!!!

5 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தேனம்மை

அழகிய குறும்பா !

குறும்பாய் எழுதிய குறும்பா !

நல்வாழ்த்துகள் தேனம்மை

thenammailakshmanan சொன்னது…

நன்றி சீனா சார் உங்க கருத்துக்கு

ஈரோடு கதிர் சொன்னது…

அதுக்குத்தான் வாஸ்து பார்த்திருப்பாங்களோ!!!!

கவிதை ’நச்’

thenammailakshmanan சொன்னது…

நன்றீ கதிர் கருத்துக்கு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...