172.
3421.விளம்பர ஓவியம்
3422.Essen !
3423.Like homemade.. GAGAVA
3424.Berries
3425.Mercedes Benz
3426.Theatre Entrance with digital posters
3427.எங்கள் குலதெய்வம் ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தைய்யனார் பற்றி நான் எழுதி உள்ள கட்டுரை 17.8.2023 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியாகி உள்ளது. 👆😊
3428.சம்மர்ங்கிறாய்ங்க, மழையும் டிசம்பர் மாதிரிக் குளிரும் பிச்சுத் தள்ளுது. #ஜெர்மனி_சீதோஷ்ணம்.சொர்க்கமே என்றாலும்னு இப்பவே பாடவைச்சிருவாய்ங்க போலிருக்கே
3429.கருப்பர், அக்கினியாத்தா, ஆறாவயல் வீரகாளியம்மா
3430. குளிருக்கு ஏத்த ஜோடி
இங்கே குளிர். தரையெல்லாம் ஜில்லுங்குது. அதுனால இந்த ஸ்லிப்பர் பயன்படுத்துறேன். அதுதான் குளிருக்கு ஏத்த ஜோடின்னு போட்டிருக்கேன்
3431.ஆத்தீ இது வாத்துக் கூட்டம்
3432.என்னுடைய 25 ஆவது நூல் "தேவானை திருநிலை ஒப்பிலாள் உண்ணா ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள் " ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாக மலர்கிறது. நன்றி ஹெர் ஸ்டோரீஸ் & டீம். !!!
3433.டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட எனது நாவலான ”சோகி சிவா” வுக்குக் கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. 🙂
மகிழ்வுடன் பகிர்கிறேன் 🙂
3434..Garden picked veg salad
3435.Tier ebike
3436.KFC
3437.மிட்டாய்த்தட்டு, கம்போஸா தட்டு, வெற்றிலைத் தட்டு, குளிர்பானத்தட்டு, ஃபேன்ஸி செட்.. எத்தனை திர்ஹாம் எனத்தெரியலை. பட் செட் சூப்பர்
3438.காரைக்குடியில் செண்டை வாத்தியத்துடன் ஒரு திருமணம் !
3439.புத்தகப்பெட்டி
3440.பச்சைக்கிளிகள் தோளோடு..
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)