171.
3401. 3.8.2023 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் "ஆபத்துக்களில் இருந்து காப்பார் ஆதினமிளகி அய்யனார்" என்ற என்னுடைய கட்டுரை வெளியாகி உள்ளது.
3402.Chennai Airport
3403.குமுதம் குரூப் நான்கு பக்கம் ஒதுக்கியது ஒரு சிறப்பு. கவனமாக செய்தி சேகரித்து , ஒன்பது அரிவாள்கள் பத்து பூதங்கள் மிரட்டலாக இருப்பதையும் மன்னர் கிராமவாசிகளுக்கு பரிசாக கிராமத்தை கொடுத்ததையும் அழுத்தமாக சொல்லி உள்ள விதம் 👌
3404.Dubai
3405.கண்ணாடி ஓவியங்கள்
3406.அழகுப் புரவிகள், அட்டகாச பூதங்கள், அணிவகுக்கும் பசுக்கள் + காளை. புரவியெடுப்பு, நரியங்குடி.
3407.சொல்வனம் இதழ் 300 வருகிற ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வெளியாகும் திட்டத்தில் உள்ளது. இந்த முறை ரெண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னர் எழுத வந்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள், தமிழ் புனைவு /அ புனைவில் புது வித பாய்ச்சல்களை முன்வைத்த படைப்புகள் குறித்து வெளியாகும்.
இந்த முக்கியமான இதழில் உங்க கட்டுரை இடம் பெற்றால் சொல்வனம் இதழுக்கு பெருமை சேர்க்கும். வாசகர்களுக்கு புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக இது அமையும்.எங்களுக்கு ஜூலை 29 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டுகிறேன்.
#நன்றி :)
3408.Fountain ?!
3409.இரும்புக்கரங்களுக்குள் பாதுகாப்பாய்ப் பச்சையங்கள்.
3410.மலர்களே மலர்களே இது என்ன கனவா
3411.Became the fan of Rachel
3412.Mission Impossible.. At Kino7 ❤ (Mission: Impossible – Dead Reckoning Part One)
3413.Berries ?!
3414.தக்காளி இல்லாம சமைக்கலாங்க.
3415.பேரனுக்காக சுட்ட தோசை
3416.மஞ்சள் மாலை
3417.தோட்டத்துப் பலா
3418.விக்கிற வெலைல வீட்ல செஞ்சு சாப்டாலே இந்த ரேட் வந்திரும் போலேருக்கே
3419.எந்த ஊர் ஏர்போர்ட்.. சொல்லுங்க
3420.ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்குத்தான் புறக்கணிக்கப்பட்டவர்களின் வலி புரியும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)