பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் என்ற தலைப்பில் திரு. கனவுதாசன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது வித்யாகிரி பள்ளியில். அதில் நானும் பங்குபெற்றுக் கவிதை வாசித்தேன். அதன் புகைப்படங்கள் இங்கே.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 8 செப்டம்பர், 2025
யூ ட்யூபில் 4621 - 4630 வீடியோக்கள்
4621.Siddesh hearing music in his Radio l Thenammai Lakshmanan
https://www.youtube.com/shorts/svK0NEXU1tQ
#SiddeshhearingmusicinhisRadio, #ThenammaiLakshmanan,
4622.E-Bike l Germany l Thenammai Lakshmanan
https://www.youtube.com/shorts/boiflJgcbwc
#EBike, #Germany, #ThenammaiLakshmanan,
வெள்ளி, 5 செப்டம்பர், 2025
ஹோட்டல் ராயல் பாரிஸில் இரு நாட்கள்
சென்னையின் பெரியமேடு காவல் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ராயல் பாரிஸ் ஹோட்டல். இது பாரீஸில் உள்ள ராயல் பாரிஸ் ஐவரி ஹோட்டல்களின் சங்கிலித்தொடரா தெரியவில்லை. ஆனால் 3 ஸ்டார் ஹோட்டல். ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கக் கச்சிதமான இடம். இதன் முகவரி 55, ஸைடன்ஹாம்ஸ் ரோட், பார்க்டவுன். தின வாடகை 2500/- ரூ
மதியம் 12 இல் இருந்து மறுநாள் மதியம் 12 வரை செக் இன் & செக் அவுட் செய்யலாம். காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் உண்டு.
செவ்வாய், 2 செப்டம்பர், 2025
தில்லானா மோகனாம்பாள் பத்மினி
தில்லானா மோகனாம்பாள் பத்மினி
”உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே, முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, பச்சைக் கிளி பாடுது, மன்னவன் வந்தானடி தோழி, மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” இப்பாடல்களைக் கேட்கும்போது எதுகை, மோனை, சந்தலயம் போல் சிவாஜியும் பத்மினியும் நம்முள் கலந்து நிற்பார்கள்.
திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர். தந்தை தங்கப்பன், தாய் சரஸ்வதி. ஜூன் 12, 1932 இல் பிறந்தார். செப்டம்பர் 24, 2006 இல் மறைந்தார். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி, மூவருமே புகழ் பெற்ற நடனமணிகள் மற்றும் நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். நடிகை ஷோபனா இவரது அண்ணன் மகள். இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன். ஒரே மகன் பெயர் ப்ரேம் ஆனந்த். பத்மினி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வந்தார்.
யூ ட்யூபில் 4601 - 4610 வீடியோக்கள்.
4601.பண்பு நிறைந்த பாத்திரங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=T6dNb3huGAA
#பண்புநிறைந்தபாத்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THENAMMAILAKSHMANAN,
4602.மதுரை மீனாக்ஷியும் ஹம் காமாட்சியும் l பெண் அறம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=mYsWX2_C_0M
#மதுரைமீனாக்ஷி, #ஹம்காமாட்சி, #பெண்அறம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MADURAIMEENAKSHI, #HAMMKAMATCHI, #THENAMMAILAKSHMANAN,


