எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஹோட்டல் ராயல் பாரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹோட்டல் ராயல் பாரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

ஹோட்டல் ராயல் பாரிஸில் இரு நாட்கள்

 சென்னையின்  பெரியமேடு காவல் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ராயல் பாரிஸ் ஹோட்டல். இது பாரீஸில் உள்ள ராயல் பாரிஸ் ஐவரி ஹோட்டல்களின் சங்கிலித்தொடரா தெரியவில்லை. ஆனால் 3 ஸ்டார் ஹோட்டல். ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கக் கச்சிதமான இடம்.  இதன் முகவரி 55, ஸைடன்ஹாம்ஸ் ரோட், பார்க்டவுன். தின வாடகை 2500/- ரூ 

மதியம் 12 இல் இருந்து மறுநாள் மதியம் 12 வரை செக் இன் & செக் அவுட் செய்யலாம். காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் உண்டு. 


Related Posts Plugin for WordPress, Blogger...