எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

நீலத்திமிங்கிலங்களும் சீரியல் கில்லர்களும்..

1561. இரவல் புத்தகம் திரும்பி வந்ததாகச் சரித்திரமில்லை. 3:)

1562. செம்மாதுளை பீட்ரூட் கலரைப் பார்த்தா பயமா இருக்குதே இது எல்லாம் ரியல் கலர்தானா 

1563. நேத்து காயத்ரியை கேரளா தமிழ்நாடுன்னு கடத்துறாங்க. ராதா காணமப் போயிட்டாங்க.தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு செயல்படுதா இல்லியா.

#ஒண்ணுமில்லிங் ரண்டு நாளா நம் உறவினர்கள் நம்ம வீடு வந்து டிவி சீரில் பார்த்தாங்க :)

1564. தங்கல் போன்ற படத்தை மென்மனம் படைத்தவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது. முடிவில் அந்தப் பெண் குஸ்தி போட்டியில் போராடப் படும்பாடு பார்த்து இதயம் ஒரு நெருக்கடிக்கு உள்ளான மாதிரி சிரமமாக இருந்தது. மிக நீண்ட க்ளைமேக்ஸ் வேற. பாடுபட்டு ஜெயிக்கணும்தான் ஆனா பாடே பெரும்பாடாப் படக்கூடாது. விமர்சனம் போட்ட அன்னிக்கே எழுத நினைச்சேன்.

1565. தொடர்ந்து டிவி சீரில் பார்த்தா நாம புத்தியும் கொடூரமாகி யாரையாவது கன்னா பின்னான்னு திட்டனும் போலிருக்கு.

#தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள். தெய்வமகள், குலதெய்வம், வம்சம்.


1566. என் தம்பி ஃப்ரெண்ட்ஸை எல்லாம் தேடித் தேடிச் சேர்த்து என் ப்லாக் ஐடியைப் போட்டுப் படிக்கச் சொன்னேன்.. ஹிஹிஹி. யூ நோ அம் ஆல்வேஸ் அ ப்லாகர்.. அப்புறம்தான் ஃபேஸ்புக்கர்.. :) :) :)
#When_I_New_To_Facebook

1567. 40 .... லேருந்து 64. 89.. லேருந்து 65. 15 ஆ.. . ஓ மை கடவுளே.
டாலர் பறக்குது. ரூபாய் துரத்துது.
இந்தியர்களோட மொத்த தங்க இருப்பு அதிகம்.
லாக்கர்களில் குப்பையா செயலற்ற தங்கம்.
இதை பாண்டுகளா மாற்ற முடிஞ்சா நம்ம ரூபாயை டாலர் துரத்தலாம்.

1568. ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தக் கத்துக்கிட்டு அப்புறம் அத விடணும். அப்புறம் எப்பிடி விட்டேன்னு மக்களுக்கு சொல்லணும் . ஹ்ம்ம் எத கத்துக்கலாம் எத விடலாம்.இது எச டு ஷாஜி ஸ்டேடஸ் இல்ல இல்ல இல்ல

1569. முதல் முறை சந்தித்தால்  தயக்கம் வருவது சகஜம். மறுமுறைகளும் சந்திக்கத்  தயக்கமாக இருப்பது என்னமாதிரியான உளநிலை ?

1570. சும்மா மனப்போக்கில் எழுதவே பயமா இருக்கே.. சிலர் எவ்வளவோ விஷயங்களில் கருத்து மலையைக் கொட்டுகிறார்களே. ஆத்தீ! உண்மையிலேயே அவங்க காலை எல்லாம் தொட்டுக்க கும்புட்டுக்குறேன். :

1571. பேட்டி எடுத்து அச்சுக்குப் போகும் தருணத்தில் ‘நிறுத்துங்க எல்லாத்தையும் நிறுத்துங்க ‘ என்றால் என்ன கிறுக்குத்தனம் இது. முன்பே சொல்லி இருந்தால் எல்லாருடைய நேரமும் மிச்சம்.

#புத்திக்_கொள்முதல்.


1572. இரண்டு தனித்த ஆளுமைகள் ஒருங்கிணைந்து செயல்படுதல் கஷ்டம்தான்..

1573. கடவுளர்கள் காத்திருக்கிறார்கள் கருணை வழங்க..

1574.லால  லால  லாலலா லலா லலா லலா

1575. தொலைவது எளிதானது 

தனக்குள் :)

1576. எங்கும் வியாபித்திருக்கும்
உன்னை உணர்கிறேன்

எங்கோ விசிறும் சிறு கேலியும்
நையாண்டியும்கூட உன்னை வரைகிறது.

உன் அக்கறையும் விசாரிப்புமில்லாமல்
பலவருடங்கள் ஓடினாலும் இன்னும் உன்குரல் காதில்.

பேசிக்கொள்வதில்லை என்பதாலேயே
புரிந்துணர்வு பெருகுகிறது

எப்போதும் சந்தித்துக்கொள்ளவேண்டாமென்ற
வைராக்கியம் இறுகுகிறது இருப்பின் விகசிப்பில்

நலமாயிரு எப்போதும் எங்கும்
நீ இங்கேயும் நான் அங்கேயும்

1577. நீண்ட நாள் கழித்துக் கவிதை போல ஒன்று எழுதுகிறேன்.
திரும்பத் திரும்ப நீ அழைத்த என்பெயர் காதில் ஒலிக்கிறது.
இனிப்பாய்  உன் குரல் பட்டுக் கனிந்திருந்தது என் பெயர்.
நான் உச்சரித்துப் பார்த்தேன் ஒரு மாற்றமுமில்லை. 
மருகி மருகி வேண்டி நிற்கும் வார்த்தைகளைத் தள்ளுகிறேன்
இரக்கமுடையவள் என்று கூறிக்கொண்டே
வார்த்தைச் சாணையால் வீறுகிறேன்
கீறல்களோடு நீ தனித்திருக்க.
மறுதலித்து நடக்கிறேன்
அது என் பெயர்தான் ஆனால் அல்லவென்று.

1578. ஜென்மனநிலை என்றால் என்ன ?

லைக்ஸை எதிர்பாராமல் போஸ்டைப் போட்டுட்டுப் போயிட்டே இருக்கதுதான். :) 

1579. நெஞ்சை நஞ்சாக்கும் நீலத்திமிலங்கிலங்களுக்கு "நோ"  சொல்லுங்கள் . பெற்றோரே பிள்ளைகளுக்கு செவிகொடுங்கள். உங்கள் பிள்ளைகள் நலமுடன் வாழ.  

1580. நீலத்திமிங்கிலங்களுக்கு நோ சொல்லிவிடலாம். ஆனால் இந்த சீரியல் கில்லர்களை என்ன செய்யலாம். 


<3 br=""><3 br="">டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்

78. கொம்புத்தேனும் குணத்தேளும்
<3 br=""><3 br=""><3 br=""><3 br=""><3 br=""><3 br=""><3 br=""><3 br=""><3 br=""><3 br=""><3 br="">

5 கருத்துகள்:

  1. ஒன்றுக்கொன்று என்ன தொடர்பு? Anyhow, I like No. 1577. Nice

    பதிலளிநீக்கு
  2. 1561. இரவல் புத்தகம் திரும்பி வந்ததாகச் சரித்திரமில்லை. 3:)
    // உண்மை உண்மை!!

    1580. நீலத்திமிங்கிலங்களுக்கு நோ சொல்லிவிடலாம். ஆனால் இந்த சீரியல் கில்லர்களை என்ன செய்யலாம். // அதானே!!!

    #ஒண்ணுமில்லிங் ரண்டு நாளா நம் உறவினர்கள் நம்ம வீடு வந்து டிவி சீரில் பார்த்தாங்க :)// ஹாஹாஹாஹாஹாஹாஹா வெடிச்சிரிப்பு!!!

    பதிலளிநீக்கு
  3. இற்றைகள்... சிலவற்றை இங்கேயும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. அதானே ஒரே அப்ஸ்ட்ராக்ட் எண்ணங்களா

    பதிலளிநீக்கு
  5. ivai anaiththum muganool nilaithagavalkal Vaanmathi. athuthan ore thodarpu. karuththuku nandri :)

    nandri Geeths :)

    nandri Venkat sago

    nandri Bala sir.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...