வியாழன், 18 பிப்ரவரி, 2016

புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி.

புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி.

காரைக்குடியில் வரும் வெள்ளியிலிருந்து பத்து நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.பள்ளிச் சிறார்கள் பங்குபெறும் கலை கலாச்சார நிகழ்வுகளும் பரிசளிப்புகளும் உண்டு.

அனுமதி இலவசம். 10 % தள்ளுபடி :)  கம்பன் (கற்பகம் ) மணி மண்டபத்தில் வழக்கம் போல நிகழ்கின்றது.

14 ஆம் ஆண்டில் பீடு நடை போடுவதற்கு காரைக்குடி 


கண்டு களித்துப் புத்தகங்கள் வாங்கிப் பயன்பெற வாருங்கள்.

5 கருத்துகள் :

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

சகோதரி அவர்களின் தகவலுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, முதல் பின்னூட்டமிட்டுள்ளவர் போன்ற புத்தகப்பிரியர்களுக்கு, நல்லதொரு மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி, மேடம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தகவலுக்கு நன்றி.

புத்தகப் ப்ரியர்களுக்கு இன்னுமோர் வாய்ப்பு!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி இளங்கோ சார்

நன்றி விஜிகே சார். அட அப்பிடியா. :)

நன்றி வெங்கட் சகோ உண்மைதான் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...