எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 பிப்ரவரி, 2016

கோகுலத்தில் குழந்தைகள் உணவுத் தொடர் அறிமுகம். GOKULAM KIDS RECIPES.

கோகுலத்தில் குழந்தைகள் உணவுத் தொடர் அறிமுகம்.

கோகுலத்தில் குழந்தைகளின் குதூகலத்தில் பங்களிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. நன்றி கோகுலம்.

8 கருத்துகள்:

 1. //கோகுலத்தில் குழந்தைகள் உணவுத் தொடர் அறிமுகம். //

  ஆஹா, இனிய செய்தி.

  //கோகுலத்தில் குழந்தைகளின் குதூகலத்தில் பங்களிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. நன்றி கோகுலம். //

  ஆஹா, தேன் போன்ற வாய்ப்பு கோகுலத்திற்கு :)

  தங்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  எங்குமே எதுவுமே பாக்கியில்லாமல் ஒரே பிஸிதான் நீங்க ... !
  கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :)

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள அருமையான தொடர்
  தொடர்வதில் மகிழ்வு கொள்கிறேன்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 3. எதைத்தான் விட்டு வைப்பாய் ? கலக்குத்தேனு---சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 4. புத்தகத்திலும் பார்த்தேன்.... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி விஜிகே சார்

  நன்றி ரமணி சார்

  நன்றி சரஸ் மேம்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி குமார் சகோ

  பதிலளிநீக்கு


 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள் சகோ!!கலக்குங்க! குட்டீஸ் எல்லாம் இனி உங்கப்பக்கம்னு சொல்லுங்க!!!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...