எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 மே, 2015

மைக் மோ 'ஹனி' :)

18. ஈரோடு சங்கமம். பெண் வலைப்பதிவராய் சிறப்பு இணையப் பங்களிப்புக்காக.


19.சூசைபுரம் தூய வளனார் பள்ளியில் மகளிர் தின உரை. 2012.


20. சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில்  டாக்டர் சாந்தாம்மாவுடன் சிறப்பு அழைப்பாளராக. மற்றும் மதர் தெரசா அவார்டு 2012 .
21. மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சுதந்திரதின உரையாற்றியபோது  . ( 2012)


22. புதுக்கோட்டை கற்பகவிநாயகர் ட்ரஸ்டின் ஜெ ஜெ குழுமக் கல்லூரிகளில் ( 4 ) மார்ச் 7 , 2013 அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் தின உரையாற்றியபோது .23 . திருப்பூர் பார்க் கல்லூரியில் செப். 5 2013 ஆசிரியர் தினத்தன்று  மகளிர் மன்ற விழாவை ஆரம்பித்து உரையாற்றியபோது. .


  

  
24.சாதனை அரசிகள் ரிலீஸ்


25. சாதனை அரசிகள் ரிலீசில் எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் எஃப் எம் க்காக  ராமன் நாகப்பன்.பேட்டி எடுத்தபோது.


26 . பபாசி பற்றிய கருத்து – சன் நியூஸ். தொலைக்காட்சி.
http://honeylaksh.blogspot.in/2012/01/thanks-bapasi-discovery-sun-news-tv.html


 

27. தினமணி காரைக்குடியில்.

28. அன்ன பட்சி ரிலீஸ்.

29.  அன்ன பட்சி அறிமுக நிகழ்வு.

https://soundcloud.com/sabalaksh  இதில் நான் பேசியது ரெக்கார்ட் செய்யவில்லை. தமிழச்சி  பேசியதைக்  கேட்கவும்.
30 . தமிழ்க் குஷி.  


டிஸ்கி :- இதையும் பாருங்க :)


மைக்கும் நானும்.

 


9 கருத்துகள்:

 1. மனதுக்கு நிறைவான நிறைய படங்களுடன் மிக அருமையான பதிவு. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மேலும் மேலும் தங்களின் புகழ் ஓங்கட்டும்!!!!! மிக்க மகிழ்ச்சி :)

  பதிலளிநீக்கு
 2. மைக் மோஹிணி :) நல்லதொரு தலைப்புதான்.

  அதுவே
  ”மைக் மோ’ஹனி’ ”
  என்று இருந்தாலும் மேலும் சிறப்பாகத்தான் இருக்கும், ஹனி மேடம் :)

  பதிலளிநீக்கு
 3. தாங்க்ஸ் கோபால் சார். என் பேர் பொருத்தமா இருந்ததால நீங்க சொன்னபடி தலைப்பைத் திருத்திவிட்டேன் :)

  பதிலளிநீக்கு
 4. மைக் மோ ஹனி அசத்தல் ஹனி---சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 5. //என் பேர் பொருத்தமா இருந்ததால நீங்க சொன்னபடி தலைப்பைத் திருத்திவிட்டேன் :)//

  ஆஹா, இப்போது தேன் போன்ற இனிமையான தலைப்பு.

  மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, ஹனி மேடம். :)

  பதிலளிநீக்கு
 6. கலக்குகின்றீர்கள் சகோதரி! அதுவும் எங்களைக் கவர்ந்த விஷயம்....தாங்கள் ஸோஓஓஓஓஓஓஓஓஓஓஓ சிம்பிள்! ஹ்யூமிலிட்டி! இன்னும் நீங்கள் நிறைய கலக்க வேண்டும்....வாழ்த்துகள் மைக் மோஹினி அவர்களுக்கு!!!

  பதிலளிநீக்கு
 7. நன்றி சரஸ் மேம்

  தலைப்பு கொடுத்தமைக்கு திரும்பவும் மிக்க நன்றி கோபால் சார். :)

  நன்றி துளசி சகோ

  நன்றி டிடி சகோ :)

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...