எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

6 கருத்துகள்:

 1. மறுபடியும் நினைவு படுத்தியது சில வரிகளை. நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. இங்கும் என் நன்றி, தேனம்மை:). இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்!

  @ஸ்ரீராம், குமார்,

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. "இலைகள் பழுக்காத உலகம்"- நூல் விமர்சனம் மிக அருமை
  உள்ளதை புனைந்துரைக்காமல் நினந்துரைத்து நீதியான விமர்சனம்
  வழங்கிய உமது எழுத்தாற்றலை உலகம் போற்றட்டும்.
  இலைகள் பழுக்காத உலகம் நெகிழ வைத்த கவிதை. எட்டு வயதில் இறந்துவிட்ட தந்தையின் நினைவிலிருக்கும் அன்பு மகள் அவரைக் காண ஏங்கும் ஏக்கமும், அவர் தற்போது தன்னைக் கண்டால் எப்படித் தான் தென்படுவேனென்ற பதிவும் கலங்கடித்தது. உண்மையே!
  நூலினை படித்து இன்புற்று வாழ்வோமாக!
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஸ்ரீராம்

  நன்றி குமார்

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி வேலு சகோ

  நன்றி தனபாலன் சகோ :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...