எனது பதிநான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2013

”ஐ”வனசையும் ..மகளிர் தினவாழ்த்துக்களும்.

குங்குமம் தோழியின் “ஐ”வனசையில் எனக்குப் பிடித்த ஐந்து மகளிரைப் பற்றிக் கேட்டிருந்தார்கள்.. அவர்கள்.. அம்மாவைத் தவிர சரோஜா ஆச்சி, ஜெ. ஜெயலலிதா அவர்கள், சரிதா, எம் ஏ சுசீலாம்மா, ராஜி கிருஷ் அக்கா.


மகளிர்தின வாழ்த்துச் சொன்ன குங்குமம் தோழிக்கு நன்றி. அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. :)5 கருத்துகள்:

 1. அம்மாவைத்தவிர ஐவரை சொன்னீர்கள் முதலில் அம்மாவையும் சேருங்கோ

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் மகளிர் மாத வாழ்த்துகள் தேனக்கா..

  பதிலளிநீக்கு
 3. அம்மாவைத்தான் முதலில் சொல்லி இருக்கின்றேன் சீராளன்.:)

  நன்றி தனபால்

  நன்றி சாந்தி

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...