எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 மார்ச், 2013

சென்னைக்கு ரூட்ஸ்..


சென்னையில் ரூட்டுத்  தெரியாமல் மாட்டிக் கொள்பவர்கள் ரூட்ஸ் என்ற அமைப்பின் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் அவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தைக் கேட்டு வழி சொல்லி உதவி செய்வார்கள். இதை முகநூலில் பகிர்ந்திருந்தேன்.


பலருக்கும் உபயோகமாயிருக்கும் என்று ஃபேஸ்புக் பரணிலும் குங்குமம் தோழியிலும் பகிர்ந்திருந்தார்கள் . நன்றி ஃபேஸ்புக் பரண் & குங்குமம் தோழி.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...