எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 மார்ச், 2013

பலியாடுகள்.

பலியாடுகளுக்குப் புரிவதில்லை.
பரிவாய் வளர்க்கப்படுதல்.
மஞ்சள்பூசி மாலையிடும்வரை
மணவறைக்கென்றே நினைக்கின்றன.

வார்த்தை அரிவாளால்
இரட்டைத் துண்டாகி
மரணத்தை மணக்கப் போகும்
ஒற்றை நொடியில்
தட்டையான உண்மை புரிகிறது.,
அவை உணவுக்கு மட்டுமேயென்று.4 கருத்துகள்:

 1. உண்மை கவிதை....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 2. அருமை! நெத்தியடி என்று சொல்வார்களே அது இதுதான்.

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...