எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பலியாடுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலியாடுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 மார்ச், 2013

பலியாடுகள்.

பலியாடுகளுக்குப் புரிவதில்லை.
பரிவாய் வளர்க்கப்படுதல்.
மஞ்சள்பூசி மாலையிடும்வரை
மணவறைக்கென்றே நினைக்கின்றன.