எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 மார்ச், 2013

அடுத்தவீட்டு அபித்து & ராமாயி ஃபேஸ்புக்குக்குவந்துட்டா

அடுத்த வீட்டு அபித்துவும், ராமாயி ஃபேஸ்புக்குக்கு வந்துட்டாவும் எனக்கு முகநூலில் கலக்கல் கவிதைகளுக்காகப் பத்தாவது இடத்தையும் ,  எழுத்து கோடவுன் என்று எட்டாவது இடத்தையும் கொடுத்துருக்காங்க. அவங்களுக்கு நன்றி. இப்பவே ஃபேஸ்புக் பெருசுங்க லிஸ்ட்ல சேர்த்துட்டாங்க. நூறு வயது அம்மாவெல்லாம் இப்ப ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பிச்சிருக்காங்க. நாம அதுல பாதிய கூட தாண்டல.. போவட்டும் வுடுங்க.. :)

இனிப் படிப்படியா முன்னேறி 4 வது இடம், ரெண்டாவது இடம் , முதல் இடத்தைப் பிடிக்கிறதுதான் நம்மவேலை. தீயா வேலை செய்யணும்.. :)


3 கருத்துகள்:

  1. முகநூல் அதிகம் செல்வதில்லை ... பதிவை இணைப்பதோடு...சிறிது நேரம் செலவழிப்பதுண்டு...

    தீயா வேலை செஞ்சி ஹிஹி... முதல் இடம் பிடிக்க வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. தீயா வேலை செய்யணும் அக்கா.. முதல் இடத்தை பிடிச்சிருங்க. நாங்களும் ட.றை பண்றம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...