எனது நூல்கள்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பங்குச் சந்தை முதலீடு.. ஆலோசனை.1.(பாண்டுகள்)

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பாண்டுகள் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்க்ஸ் ஓபன் ஆகுது. இது AAA ரேட்டட் SBI BONDS . இந்த ஆஃபர் 28 ஃபிப்ரவரியோட முடியுது.. இதன் வட்டி விகிதம் 9.95 பர்சண்டேஜ் ஒரு வருடத்துக்கு. இது தேசிய பங்குச் சந்தையிலும்., சென்னை பங்குச்சந்தையிலும் லிஸ்டட் ஆகப்போகுது..
உங்க பணத்தில் கொஞ்சத்தை இந்த பாண்டுகளில் முதலீடு செய்யலாம். இது வங்கியின் சாதாரண வட்டி விகிதத்தைவிட அதிகமா இருக்கு. சென்ற முறை நான் வங்கிகளுக்கு சென்ற போது 8.25 % தான் அதிகபட்சம். சிறிதை பாண்டுகளில் அதுவும் முதல் பொதுமைப்படுத்தபட்ட சந்தை வாய்ப்புகளில் பெற்று பயனடையுங்கள்.

15 கருத்துகள் :

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஆலோசனைக்கு நன்றி...

தமிழ் உதயம் சொன்னது…

வாய்ப்புள்ளவர்கள் பயன் படுத்தி கொள்ள -பயனுள்ள தகவல்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல தகவல். நன்றி தேனக்கா

Philosophy Prabhakaran சொன்னது…

வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/50.html

ஸாதிகா சொன்னது…

உபயோகமான தகவல்கள்!

சசிகுமார் சொன்னது…

அக்கா தகவலுக்கு நன்றி இந்த பாண்ட்களை எங்கு வாங்குவது போன்ற தகவல்களை கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திர்க்கும்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்ல தகவல்...
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

பயனுள்ள தகவல்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கருன்., ரமேஷ்., அக்பர்., பிரபா., ஸாதிகா., சசி., சௌந்தர்., குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

சந்தான சங்கர் சொன்னது…

பயனுள்ள தகவல்

நன்றி தோழி.

சீமான்கனி சொன்னது…

தேனக்கா பங்கு சந்தையும் விட்டு வைக்கலையா??ம்ம்ம்ம்...பயனுள்ள தகவல்..வாழ்த்துகள்...

Unknown சொன்னது…

good !

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சந்தான சங்கர்., கனி., யுவா..

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...