திங்கள், 21 பிப்ரவரி, 2011

புத்தகக் காட்டில் சிங்கதோடும்., சிறுத்தைகளோடும்..:))

எங்கள் அன்பிற்குரிய பாரதி மணி ஐயாவை முதன் முதலில் டிஸ்கவரி புத்தக நிலையத்தில்தான் சந்தித்தேன்.. அனுபவங்களின் பெருங்கடல்.. சரளமான கிண்டலுக்கு சொந்தக்காரர். மிகவும் மதிக்கும் எழுத்தாளர் க. நா. சு அவர்களின் மருமகன். இவரின் புத்தகம் பல நேரங்களில் பல மனிதர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.. சமீபத்திய பகிர்வு.. நீரா ராடியாவும் டெல்லியில் நான் செய்யாத திருகுதாளங்களும்.. கட்டாயம் வாசியுங்கள்.
நேற்று ஒரு பெண்கள் மாத இதழுக்காக சென்னையில் இருக்கும் பெண்வலைப்பதிவர்களை ஒன்றிணைத்து கருத்துரையாடி மகிழ முடிந்தது. இடம் கொடுத்து உதவிய டிஸ்கவரி புக் பேலஸின் அன்பு சகோதரர்கள் வேடியப்பன்., சஞ்சய்க்கு நன்றி.. அது தாய் வீடு போல.. மிக சௌஜன்யமாக சென்று வர முடிகிறது.. 8 பெண் வலைப்பதிவர்கள் சந்தித்தோம்.. மிக அருமையான கருத்துக்கள் பகிரப்பட்டன.. அனைத்தும் மார்ச் மாத இதழ் வெளிவந்தபின் பகிர உத்தேசம்.. வந்து கலந்துகொண்ட தோழியருக்கு நன்றி..:))

19 கருத்துகள் :

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

கலக்கல் தோழி...

தமிழ் உதயம் சொன்னது…

அனைத்து பெண் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மாணவன் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

ஸாதிகா சொன்னது…

அன்பு தேனம்மை,வலையுலகிலும்,பத்திரிகை உலகில் பிறரை ஊக்குவிக்கும் மகத்தான பணியை எண்ணி பிரமித்து நிற்கிறேன்.அளப்பறிய சேவையால் கண்டிப்பாக நல்லதொரு விழிப்புணர்வும்,எழுச்சியும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.வாழ்க உங்கள் தொண்டு!வளர்க உங்கள் பணி!அனைவருக்கும்வாழ்த்துக்கள்!

கோமதி அரசு சொன்னது…

எல்லோருக்கும் வாழ்த்துக்கள் தேனம்மை.

மார்ச் இதழில் படிக்க ஆவல்.

Chitra சொன்னது…

அக்கா கலக்குறீங்க!!! பாராட்டுக்கள்!

Jaleela Kamal சொன்னது…

அனைவருகும் வாழ்த்துக்கள்

வினோ சொன்னது…

சுகமான சந்திப்புக்கள் இல்லையா சகோ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் சந்திப்பு வாழ்த்துக்கள்.....

சே.குமார் சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா சொன்னது…

வந்திருந்தவங்க யார் யாருனு சொல்லிருக்கலாமே?

asiya omar சொன்னது…

வாழ்த்துக்கள்.ஆஹா,சந்திப்பு அருமையாக இருந்திருக்கும் போல,விரைவில் அது பற்றிய தகவல்களை தாருங்கள் தேனக்கா.

ராமலக்ஷ்மி சொன்னது…

ஹுஸைனம்மா, சொன்னா சஸ்பென்ஸ் போய்விடுமே:)? தேனம்மை தவிர்த்து எனக்கு மூன்று பேரைத் தெரியுதே:)! காத்திருப்போம் அடுத்த லேடீஸ் ஸ்பெஷலுக்கு.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கருன்., ரமேஷ்., மாணவன்., ஸாதிகா., கோமதி., சித்ரா., ஜலீலா., வினோ., மனோ., குமார்., ஹுஸைனம்மா., ஆசியா., ராமலெக்ஷ்மி.,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

அமுதா சொன்னது…

நல்லதொரு சந்ி்ப்பு. நன்றி

பாரதிக்குமார் சொன்னது…

அருமையான பதிவு . பங்கு சந்தையை மட்டுமல்ல புத்தக சந்தையையும் நன்கு கவனித்து அதனை பயனுள்ள வகையில் உபயோகபடுத்தி இருக்கிறீர்கள். பாரதி மணி யை ஒரு நடிகராக பார்த்து இருக்கிறேன் குறிப்பாக 'மொட்டுக்கா' என்ற லெனின் அவர்களின் படத்தில் அருமையாகக் நடித்து இருக்கிறார் அவரின் இன்னொரு பரிமாணம் உங்கள் முலம் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி பாரதிகுமார்., அமுதா..

Thendral Saravanan சொன்னது…

நல்ல முயற்சி.
அருமையான சந்திப்பு..
அனைவருக்கும் வாழ்த்துகள் அக்கா

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...