எனது பதினொன்றாவது நூல்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சில்லு... ச்சில்... ஜில்...!!!

சில்லாய்க் கிடந்தேன்
புல் முளைத்து... சிலையாய்..
ரூப்கண்வர் அல்ல...
அக்கினியின் அவிர்ப்பாகமாய்...
அரூபமாய் மாற ...
உனக்கு வேண்டாமென்றால்
எனக்கும் வேண்டாமா..?
வாழ்வும் .,உயிரும் ...விதவை ....


ச்சில்லென்று பூத்த குளிர்பார்வைகள்...
வெள்ளைப்பூக்களில் வானவில்..
வெட்கச்சிகப்பு ...
விரிந்த வாழ்வாய் கருநீலம்...
உனக்கு வேண்டுமென்றால்
எனக்கும் வேண்டியிருக்கிறது.... மறுமணம்...

ஜில்லென்ற பொழுதுகள்
வாழ்வின் உன்னதத்தில்
என்றென்றென்றும்...
எனக்கும் வேண்டும்...
உனக்கும் வேண்டும்..
நிலவொளியில் உன்மத்த அலைகளாய்....
பேரன்பும் .,பெருவாழ்வும்...!!!

43 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

யெப்பா யாருப்பா அது சுபமா கல்யானத்துல முடிக்க சொல்லி கேட்டது? சீக்ரம் வந்து அட்சத போடுங்க

Chitra சொன்னது…

ஜில்லென்ற பொழுதுகள்
வாழ்வின் உன்னதத்தில்
என்றென்றென்றும்...
எனக்கும் வேண்டும்...
உனக்கும் வேண்டும்..


............... கவிதையில் jil என்று ஒரு மறுமணம். அருமை.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

/// ச்சில்லென்று பூத்த குளிர்பார்வைகள்...
வெள்ளைப்பூக்களில் வானவில்..
வெட்கச்சிகப்பு ...
விரிந்த வாழ்வாய் கருநீலம்...
உனக்கு வேண்டுமென்றால்
எனக்கும் வேண்டியிருக்கிறது.... மறுமணம்... ///

அருமையான வரிகள் கவிதையிலும் சமூக சிந்தனை ...

நல்லாருக்கு

ஹேமா சொன்னது…

நிச்சயமாய் வேண்டும் எனக்கும் உனக்கும் மறுமணம்.விதவைத் திருமணம்.வார்த்தைகளில் மட்டும் வேண்டாம் தேனு.பாதிக்கப்பட்டவர்கள் மனங்களில் வேண்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

இதுக்குதான் முதல் பதிவு முன்னுரையா? நல்ல முயற்சி

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ஜில்லுன்னு ஒரு காதல், வரவேற்க பட வேண்டியது.

Unknown சொன்னது…

சார் பிரசென்ட் சார்

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

நாங்க யாரு? எப்படி ஆனாலும் எழுதுவோம்ம்ல. இல்லையா தேனம்மை .
கவிதை சூப்பர்

சசிகுமார் சொன்னது…

எனக்கு இந்த கவிதையை விமர்சிக்கிற அளவிற்கு ஞானம் கிடையாது. படித்தேன் பிடித்தது .

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//நிலவொளியில் உன்மத்த அலைகளாய்....
பேரன்பும் .,பெருவாழ்வும்...!!! //

அருமை....

கட்டபொம்மன் சொன்னது…

அருமை தேனம்மை மேடம் .

PPattian சொன்னது…

நியாயமான கருத்து.. அழகான வரிகள்..

Dr.Rudhran சொன்னது…

well written

SUFFIX சொன்னது…

நிச்சயமாக மாற்றம் வேண்டும்!!

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

arumai :)

அம்பிகா சொன்னது…

அடேங்கப்பா!! ஒரு கவிதைல இவ்வளவு சொல்ல முடியுமா???
அற்புதம்.

Menaga Sathia சொன்னது…

//ஜில்லென்ற பொழுதுகள்
வாழ்வின் உன்னதத்தில்
என்றென்றென்றும்...
எனக்கும் வேண்டும்...
உனக்கும் வேண்டும்..
நிலவொளியில் உன்மத்த அலைகளாய்....
பேரன்பும் .,பெருவாழ்வும்...!!! //சூப்பர்ர்ர் வரிகள் தேனக்கா...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கருத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா.

suvaiyaana suvai சொன்னது…

excellent!!

M.S.R. கோபிநாத் சொன்னது…

//வெள்ளைப்பூக்களில் வானவில்..
//வெட்கச்சிகப்பு ...

சூப்பர் வரிகள் தேனம்மை.

மதுரை சரவணன் சொன்னது…

/peruvaalvu /varthai unmai akattum. ungkalaal mattume ippati elutha mudiyum. muyanru parkiren mudiyavillai. iinnum niraya padikka vendum.sapaash .

Mythili (மைதிலி ) சொன்னது…

ரெண்டு தடவை படிச்ச பிறகு தான் என்ன சொல்ல வந்தீங்கன்னு புரிஞ்சுது. நான் கவிதையில் ரொம்ப வீக். அதனால யாத்திரை பதிவுக்கு போயிட்டு திரும்ப வந்தேன். நல்ல மறுமண கவிதை.

கண்ணகி சொன்னது…

சொல்லவேண்டியதை கவிதையாச் சொல்லீட்டீங்க..

Henry J சொன்னது…

unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அண்ணாமலையான் வந்துட்டீங்களா முதல் அட்சதை போடுங்க

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சித்ரா

நன்றி ஸ்டார்ஜன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஹேமா

நன்றி ராம் ..ஆமாம் ராம்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

நன்றி சங்கர்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாய்க்குட்டி மனசு

நன்றி சசிகுமார்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சங்கவி

நன்றி கட்டபொம்மன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பட்டியன்

நன்றி ஷஃபி

Thenammai Lakshmanan சொன்னது…

ரொம்ப நன்றி டாக்டர் ருத்ரன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அப்துல்லா

நன்றி அம்பிகா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மேனகா

நன்றி அக்பர்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுவையான சுவை

நன்றி கோபிநாத்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரவணன் சுபமாகி விட்டதா முடிவு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மைதிலி கிருஷ்ணன்


நன்றி கண்ணகி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஹென்றி

அன்புடன் நான் சொன்னது…

நல்லாயிருக்குங்க

மயூ மனோ (Mayoo Mano) சொன்னது…

A nice one....

Thenammai Lakshmanan சொன்னது…

உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கருணாகரசு

Thenammai Lakshmanan சொன்னது…

உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நதியானவள்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...