எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஜில்... ச்சில்...சில்லு

எனக்கும் வேண்டும்
உனக்கும் வேண்டும்
எங்கேயும் எப்போதும்
எல்லாம் ...காதல்..

எனக்கு வேண்டும்போதெல்லாம் உனக்கும்
உனக்கு வேண்டும்போதெல்லாம் எனக்கும்
எங்கேயும் எப்போதும் எல்லாம்... குடும்பம்..


எனக்கும் வேண்டாம்
உனக்கும் வேண்டாம்
எங்கேயும் எப்போதும்
எல்லாம்.... விவாகரத்து....

டிஸ்கி:- ஹி., ஹி .,ஹி., இடுகையின்
தொடர்ச்சி நாளை வரும்

30 கருத்துகள்:

 1. நல்ல இருக்கு :-)

  பதிலளிநீக்கு
 2. வேண்டும்கிறதெல்லாம் வேண்டும், வேண்டாததெல்லாம் வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 3. //வேண்டும்கிறதெல்லாம் வேண்டும், வேண்டாததெல்லாம் வேண்டாம்.//

  repeatee

  பதிலளிநீக்கு
 4. ஹி..ஹி..

  //வேண்டும்கிறதெல்லாம் வேண்டும், வேண்டாததெல்லாம் வேண்டாம்.//ரீப்பிட்ட் அக்கா!!

  பதிலளிநீக்கு
 5. எனக்கு வேண்டும்போதெல்லாம் உனக்கும்
  உனக்கு வேண்டும்போதெல்லாம் எனக்கும்//
  இது இருந்தால் குடும்பம் ஒரு கோயில்

  பதிலளிநீக்கு
 6. இந்த கவிதை விசு சார் படங்கள நெனச்சிக்கிட்டு எழுதுனீங்களோ

  பதிலளிநீக்கு
 7. காதல், குடும்பம், விவாகரத்து... நல்லாருக்கு அக்கா.
  தொடர்ச்சி நாளைக்கா?

  பதிலளிநீக்கு
 8. எனக்கும் வேண்டும் இம்மாதிரி நல்ல நல்ல புது முயற்சி கவிதைகள்..

  பதிலளிநீக்கு
 9. கவிதை ரொம்ப நல்லாருக்கு ..

  மீதியை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன் ..

  பதிலளிநீக்கு
 10. வேண்டும் என்பவற்றை தனியாக வைத்து, வேண்டாதவற்றை ஒதுக்கி, விரும்புவதை வேண்டி வாங்க வேண்டி வரலாம்....

  பதிலளிநீக்கு
 11. naalai nallathakave amaiyattum . inrupol vivaakam raththu aakaamal subam potungka. natuththara kutumbam pol ,kanchikku sandai , iravu sandai vidinthaal potchu aakattum .

  பதிலளிநீக்கு
 12. பிடிக்கும் பிடிக்கும் உங்கள் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் .

  பதிலளிநீக்கு
 13. நன்றி நான் ரசித்த சில

  நன்றி ஷஃபி

  பதிலளிநீக்கு
 14. நன்றி அக்பர்

  நன்றி சைவகொத்துப்பரோட்டா

  பதிலளிநீக்கு
 15. நன்றி மேனகா

  நன்றி அண்ணாமலையான் கட்டாயம் வாங்க

  பதிலளிநீக்கு
 16. நன்றி நாய்க்குட்டி மனசு

  நன்றி தமிழ் உதயம்

  பதிலளிநீக்கு
 17. நன்றி புலிகேசி

  நன்றி சரவணன் நாளைக்கு தொடர்ச்சி பாருங்க

  பதிலளிநீக்கு
 18. நன்றி ரிஷபன்

  நன்றி ஸ்டார்ஜன்

  பதிலளிநீக்கு
 19. நன்றி மதுரை சரவணன் உங்க கருத்துக்கு இணங்கி சுபமா முடிச்சு இருக்கேன் பாருங்க

  பதிலளிநீக்கு
 20. நன்றி நன்றி கட்டபொம்மனுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...