எனது நூல்கள்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கலைமாமணி விருது விழா அழைப்பிதழ்..


சங்கமத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.. எனக்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து அழைப்பிதழ் வந்தது.
சா. கந்தசாமி., நாஞ்சிலார்., ராஜேஷ் குமாருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்வாய் இருந்தது. மிகுந்த கூட்டமாய் இருக்கும் என நினைக்கிறேன் அன்று வள்ளுவர் கோட்டத்தில்..
கலைமாமணி., பாரதி., எம்.எஸ். சுப்புலெக்ஷ்மி., பாலசரஸ்வதி மற்றும் சின்னத்திரை விருது வாங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!!

11 கருத்துகள் :

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள்..

Chitra சொன்னது…

என்சாய்..... தேன் அக்கா.... என்சாய்..... எங்கேயோ போயிட்டீங்க!!!!

ஜெய்லானி சொன்னது…

வாழ்த்துக்கள்..!!!யக்கா உங்களுக்கு எப்போ கிடைக்குமுன்னு சொல்லுங்க அப்பவே அங்கே ஆஜர் :-))

விஜய் சொன்னது…

முகவரியை செல்பேசியால மறைச்சது அருமையா இருக்கு

விஜய்

தூயவனின் அடிமை சொன்னது…

வாழ்த்துக்கள்..

வினோ சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா

சத்ரியன் சொன்னது…

விருது பெறும் பெருங்கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.

21-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த “தமிழ்க்(?)கலைஞன்” கையால் வழங்கப்படுகிறதென்றால் நிச்சயம் சிறந்த விருதாகத்தான் இருக்கும்!

ஸாதிகா சொன்னது…

தேனம்மை,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!காலையில் இருந்து பிளாக் ஓப்பன் ஆகவில்லை என்று நாம் இருவரும் புலம்பின புலம்பலில் இதோ இப்பொழுது ஓப்பன் ஆகி விட்டது:-)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மனோ., கருன்., சித்து., ஜெய்., விஜய்., இளம் தூயவன்., வினோ., கோபால்., ஸாதிகா..

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...