எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் ..ஒரு அழகுத் தொகுப்பு



இந்த விமர்சனம் அமேஸானில் 25 நூல்கள் - ஒரு பார்வை என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


38 கருத்துகள்:

  1. அடுத்த விமர்சனமும் போட்டாச்சா.. நன்று..

    பதிலளிநீக்கு
  2. நான் இன்னும் படிக்கலை. படிச்சிட்டு மெயில் பண்ணனும்.:)

    பதிலளிநீக்கு
  3. என்னடா இன்னும் யாரும் விமர்சனம் எழுதலையேன்னு நினைச்சேன். எழுதிட்டீங்க. நன்றி. நல்ல விமர்சனம் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம் தேனக்கா. நண்பர் பரிசல் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

    புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி, வாசித்து, விமர்சித்து சக பதிவர்களை உற்சாகப்படுத்தும் உங்கள் அன்பிற்கு அனைத்துப் பதிவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  5. நான் இன்னும் வாங்கவில்லை. உங்கள் விமர்சனம் கண்டிப்பாக வாங்க தூண்டுகிறது.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. Yes Mam.. I too like all the stories except the font size..

    பதிலளிநீக்கு
  7. நிறைவாய் வர்ணித்து அலசி விமர்சனம் செய்கிறீர்கள் தேனு.

    பதிலளிநீக்கு
  8. //அனைத்து பதின்ம வயதுக் குழந்தைகளும் படிக்கக்கூடிய சிறந்த கதைகள்//

    நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ம்ம்.. அடுத்த புத்தக விமர்சனமா அக்கா? நல்ல விமர்சனம் அக்கா..

    பதிலளிநீக்கு
  10. அன்பாலும் நட்பாலும் உடனிழுத்துச் செல்ல உங்களைப் போன்றவர்கள் இருக்க... நாங்கள் இன்னும் சாதிக்க முடியாதா என்ன...?

    பதிலளிநீக்கு
  11. தங்களின் படிக்கும் ஆர்வத்தையும்..... மற்றவர் படைப்பை ஊக்கபடுத்தும் மனதையும் கண்டு வியக்கிறேன்.நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  12. தேனம்மை..விமர்சனத்தை short and Sweet ஆக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஆகா!

    வாழ்த்துக்கள் பரிசல்!

    உற்சாகம் தேனு நீங்கள்!

    பதிலளிநீக்கு
  14. நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான விமர்சனம் தேனம்மை அக்கா ..

    கலக்கிட்டீங்க , கேபிள் சங்க‌ரின் புத்தக விமர்சனமும் மிக அருமை .

    படிக்கணும் போலத் தோணுது .. ஆனா நான் இங்கே ..

    பதிலளிநீக்கு
  16. புத்தகத்தை படிக்காமல் நாங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது.நல்ல விமர்சனம்...... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. மனித நேயம் .,
    நட்பு .,காதல்., க்ரைம் என அனைத்திலும் சிறப்பான
    இத்தொகுப்பு கிருஷ்ணாவின் கிரீடத்தில் மயில் இறகு!!
    ..........அருமையாக விமர்சித்து எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. படிச்சிக்கிட்டே இருக்கேன். நாளைக்கு நான் எழுதுறென்...

    பதிலளிநீக்கு
  19. அருமையான விமர்சனம் அக்கா.

    படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

    (முதல் பின்னு சரியாக பதியவில்லை)

    பதிலளிநீக்கு
  20. //குடும்பதில் உள்ள அனைத்து
    பதின்ம வயதுக் குழந்தைகளும் படிக்கக்கூடிய
    சிறந்த கதைகள் என பரிந்துரைக்கிறேன்....!!! //

    மன நிறைந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணா!!

    நிறைவான விமரிசனம் எழுதிய அக்காவுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஸ்ரீராம்.

    நன்றி பாலா சார்

    பதிலளிநீக்கு
  22. நன்றி விக்னேஷ்வரி

    நன்றி சரவணகுமார்

    பதிலளிநீக்கு
  23. நன்றி சைவக்கொத்துப்பரொட்டா

    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  24. நன்றி குமார்

    நன்றி திவ்யாஹரி

    பதிலளிநீக்கு
  25. நன்றி பரிசல் கிருஷ்ணா

    நன்றி மேனகா

    பதிலளிநீக்கு
  26. நன்றி கருணாகரசு

    நன்றி கோபிநாத்

    பதிலளிநீக்கு
  27. நன்றி மக்கா

    நன்றி தியாவின் பேனா

    பதிலளிநீக்கு
  28. நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி தமிழுதயம்

    பதிலளிநீக்கு
  29. நன்றி சித்ரா

    நன்றி டம்பிமேவி

    பதிலளிநீக்கு
  30. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!
    நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...