எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 28 அக்டோபர், 2019
வெள்ளி, 25 அக்டோபர், 2019
பொதுத்தேர்வும் படைப்புச் சக்தியும்.
2361. ஐந்தாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வைப்பதால் குழந்தைகளின் கல்வித்தரமும் ஆசிரியர்களின் பொறுப்புணர்வும் மேம்படுமா..
முதலில் பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஐசிஎஸ்சி, சிபி எஸ்சி,ஸ்டேட்போர்ட், மெட்ரிக்குலேஷன் எத்தனை விதக் கல்வி முறைகள்.
கல்வி என்பது விரும்பிக் கற்பதாக இருக்க வேண்டும்.. இதெல்லாம் எப்ப மாறும்.
2362. To learn german language the fees for 2 months is 1,000 € only. 😵.
Anyhow happy to see the name of Johann Wolfgang Von " Goethe Institut"

வியாழன், 24 அக்டோபர், 2019
ப்ரஸ்ஸில்ஸ், மை க்ளிக்ஸ். BRUSSELS, MY CLICKS.
பெல்ஜியம் ப்ரஸ்ஸில்ஸுக்கு யூரோப் டூர் சென்றிருந்தபோது சென்றோம்.
லண்டனில் இருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக நாங்கள் ஜெர்மனியில் இருந்து ப்ரஸ்ஸில்ஸுக்குச் சென்று ஸ்டார் டூர்ஸ் கோச்சில் ஏறிக்கொண்டோம்.
மிக அருமையான ஊர். ரயில்வே ஸ்டேஷனையே காணக் கண்கோடி வேண்டும். இது ஒரு பக்க லான் தான். தரை முழுவதும் பச்சையும் மஞ்சளும் கட்டமிட்டிருக்க ஒரு பக்க சுவரில் பச்சையும் மறுபக்க சுவரில் சந்தன மஞ்சளும் என்று அமர்க்களம். இப்புறம் பார்த்தால் அவள் பச்சைக்கிளி அப்புறம் பார்த்தால் அவள் மஞ்சள் காட்டு மைனா.
இங்கே உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் காணக் கண்கோடி வேண்டும். அவ்வளவு அழகு.

செவ்வாய், 22 அக்டோபர், 2019
தாலிஸ் ட்ரெயினும் பீட்ரூட் சிப்ஸும் . THALYS TRAIN.
பாரிஸ் நோர்ட் ஸ்டேஷனில் இருந்து ஜெர்மனி டூயிஸ்பர்க் வரைக்கும் தாலிஸ்/டாலிஸ் ட்ரெயினில் வந்தோம். ரொம்ப ஸ்பெஷலான அந்த ட்ரெயின் பத்தி இங்கே :) இது ப்ரென்ச் - பெல்ஜியன் ஹை ஸ்பீட் ட்ரெயின். இது ப்ரஸல்ஸ் வழியாகத்தான் ஜெர்மனி வருகிறது. 1996 இல் இருந்து இந்த ட்ரெயின் ஓடிக்கிட்டு இருக்கு. இப்போ 23 வருஷம் ஆச்சு !. பிரமாதமான சர்வீஸ்.
திங்கள், 21 அக்டோபர், 2019
மௌனத்தின் குரல் – ஒரு பார்வை
மௌனத்தின் குரல்
– ஒரு பார்வை
ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாகவோ சூழ்நிலை கருதியோ தன் வாழ்வியல் சூழலில் கடைப்பிடிக்கும் மௌனம் ஒரு கட்டத்தில் உரக்க ஒலித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையாகவே வெளிப்பட்டுள்ளது இந்நாவல். ஐந்து வருடங்களுக்கு முன்பு படித்தேன். இன்றும் ஒரு முறை. அந்த விறுவிறுப்பும் யதார்த்தவிஷயங்களும் குறையாமலே இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)