எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தாலிஸ் ட்ரயின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாலிஸ் ட்ரயின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 அக்டோபர், 2019

தாலிஸ் ட்ரெயினும் பீட்ரூட் சிப்ஸும் . THALYS TRAIN.

பாரிஸ் நோர்ட் ஸ்டேஷனில் இருந்து ஜெர்மனி டூயிஸ்பர்க் வரைக்கும் தாலிஸ்/டாலிஸ் ட்ரெயினில் வந்தோம். ரொம்ப ஸ்பெஷலான அந்த ட்ரெயின் பத்தி இங்கே :) இது ப்ரென்ச் - பெல்ஜியன் ஹை ஸ்பீட் ட்ரெயின். இது ப்ரஸல்ஸ் வழியாகத்தான் ஜெர்மனி வருகிறது. 1996 இல் இருந்து இந்த ட்ரெயின் ஓடிக்கிட்டு இருக்கு. இப்போ 23 வருஷம் ஆச்சு !. பிரமாதமான சர்வீஸ்.


Related Posts Plugin for WordPress, Blogger...