சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (6 ஜனவரியில் இருந்து 22 ஜனவரி வரை நடைபெறுகிறது) எனது இரு நூல்கள் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றன.
இவை பாரதி பதிப்பகத்தின் ஸ்டால் எண் 595, 596 இல் கிடைக்கும்.

நன்றி பாரதி பதிப்பகம். புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்க மக்காஸ்.
சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்
. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்.சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்
. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்





