எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
TAMIL HINDU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TAMIL HINDU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தமிழ் இந்துவில் அன்ன பட்சி.

தமிழ் இந்து செய்தித்தாளில்  39 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ( 2014 ) என்ன புத்தகங்கள் வாங்கப் போகின்றீர்கள் எனப் பிரபலங்களிடம் கருத்துக் கேட்டு  வெளியிட்டிருந்தது.

சென்னைப் பங்குச் சந்தை இயக்குநரும் ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நிறுவன அதிபருமான ( நாணயம் ) திரு . நாகப்பன் அவர்கள்  எஸ் ராமகிருஷ்ணனின் புத்தகம் மற்றும் அருந்ததி ராயின் புத்தகத்தோடு என் புத்தகத்தையும் வாங்குவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.