தமிழ் இந்து செய்தித்தாளில் 39 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ( 2014 ) என்ன புத்தகங்கள் வாங்கப் போகின்றீர்கள் எனப் பிரபலங்களிடம் கருத்துக் கேட்டு வெளியிட்டிருந்தது.
சென்னைப் பங்குச் சந்தை இயக்குநரும் ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நிறுவன அதிபருமான ( நாணயம் ) திரு . நாகப்பன் அவர்கள் எஸ் ராமகிருஷ்ணனின் புத்தகம் மற்றும் அருந்ததி ராயின் புத்தகத்தோடு என் புத்தகத்தையும் வாங்குவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.