எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 அக்டோபர், 2022

புஸ்தகாவில் என் இரு மின்னூல்கள். (51 , 52 )

 புஸ்தகாவில் என் இரு மின்னூல்கள்.

சில்வர்ஃபிஷ் பதிப்பகம் வெளியிட்ட எனது இரு நூல்களான நன்னெறிக்கதைகள் புஸ்தகாவில் மின்னூலாக ஆக்கம் பெற்றுள்ளன. நன்றி சில்வர்ஃபிஷ் & புஸ்தகா. 

நன்னெறிக் கதைகள் பாகம் 1 & 2. 
https://www.pustaka.co.in/home/ebook/tamil/nanneri-kathaigal-part-1


குழந்தைகளுக்கு கதை கேட்பது முகவும் பிடித்தமான விஷயம். அப்படி தாங்கள் கேட்ட கதைகளை அவர்கள் செயல்முறை படுத்தும் விதமும் அழகோ அழகு. நாம் அவர்களுக்கு கதை கூறும்பொழுதே நல்ல விஷயங்களையும் சேர்த்து கூறினால் இன்னமும் சுவாரஸ்சியம் அதிகமாகிறது, குழந்தைகளும் கதையோடு ஒன்றிவிடுவார்கள். இதுபோலவே இந்நூலின் ஆசிரியரும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களை புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் நன்னெறிகளை விளக்கும் தொகுப்பே இந்நூல்...


1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...