எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2022

பெண்பூக்கள் ஓவியங்கள் - 3.

எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார்அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்ததுதிரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார்ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை

இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தனஅவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்

இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன்காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும்ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டதுஇருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :)


அனிச்சப்பூ. 

அனிச்ச மலர்

மயில் மாணிக்கம்நீலச்சங்குப்பூ

தும்பைப்பூ

வெள்ளைச் சங்குப்பூ.

தேமா

குறிஞ்சிப் பூ
செங்காந்தள்.

வடவனம்

எருள்


நீலோத்பவம்


மரமல்லி


மாதுளம்பூ
பூசணிப் பூ

நீலோத்பவம்.


பவளமல்லி. 


நன்றி மீனாக்ஷிமதன் அழகான ஓவியங்களுக்கு & நன்றி ஆழி செந்தில்நாதன் சார். :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...