பர் துபாயின் பேரழகே
நீல வைரமே ...
தேரா க்ரீக்கின் ஆப்ராவில்
உனைக்காண...
யமுனையின் ராதையாயும்
மீராவாகவும் ஆண்டாளாகவும்
சதுர்யுகமாய் உனைத்தேடி...
என் பேரழிந்து
ஊரழிந்தேன்
நீலோத்பவமே....
ஜலக்ரீடையும்
பாமாலையும்
பூமாலையும் சூடி ...
தேடித் தேடி
உன்னைச் சூடிக் கொண்ட
சுடர்க்கொடியாய்....
நீலச் சூரியனே
என் ப்ரபஞ்சத்தில் தான்
நீயென்றாலும்
தொடமுடியா உயரத்தில்....
வானவில்லை அணிந்துகொண்ட
நீள்வெளியாய்....
வர்ணமாலை அணிந்த
நீலவண்ணனே....
என் மனமெனும் காளிங்கத்தில்
மதங்க நர்த்தனமாடி
ஞானச்சுடர் தெறித்தோனே....
கறுப்பின் அழகும்
நெருப்பின் அழகுமாய்
ஜொலிக்கும் அழகே.....
உன் ஆழிப்பேரலையின்
கன்னச் சுழிப்பில் நான் மயங்க
நீ ஆலிலையில் அழகுத்துயிலில்....
துயில் எழுந்து வா கண்ணா
உன் மதுராவில்
உனக்காக நான்....
நீல வைரமே ...
தேரா க்ரீக்கின் ஆப்ராவில்
உனைக்காண...
யமுனையின் ராதையாயும்
மீராவாகவும் ஆண்டாளாகவும்
சதுர்யுகமாய் உனைத்தேடி...
என் பேரழிந்து
ஊரழிந்தேன்
நீலோத்பவமே....
ஜலக்ரீடையும்
பாமாலையும்
பூமாலையும் சூடி ...
தேடித் தேடி
உன்னைச் சூடிக் கொண்ட
சுடர்க்கொடியாய்....
நீலச் சூரியனே
என் ப்ரபஞ்சத்தில் தான்
நீயென்றாலும்
தொடமுடியா உயரத்தில்....
வானவில்லை அணிந்துகொண்ட
நீள்வெளியாய்....
வர்ணமாலை அணிந்த
நீலவண்ணனே....
என் மனமெனும் காளிங்கத்தில்
மதங்க நர்த்தனமாடி
ஞானச்சுடர் தெறித்தோனே....
கறுப்பின் அழகும்
நெருப்பின் அழகுமாய்
ஜொலிக்கும் அழகே.....
உன் ஆழிப்பேரலையின்
கன்னச் சுழிப்பில் நான் மயங்க
நீ ஆலிலையில் அழகுத்துயிலில்....
துயில் எழுந்து வா கண்ணா
உன் மதுராவில்
உனக்காக நான்....
கண்ணதாசனி ஆகிவிட்டீர்களே
பதிலளிநீக்குமிக அருமை
விஜய்
:)
பதிலளிநீக்குSorry I think my expectation was bit more
thanks Vijay
பதிலளிநீக்குsomehow hectic
so I'llreply properly next week
eppadi naan ninaithu mudikkiren enbathai kandupiduthu vidugiriirgal Nesan
பதிலளிநீக்குu r understanding me very well
I too think like that
the time is short for me to sit for poems
somehow hectic
next week unga expectation i vida atigamaga ezutukiren
தேனு ஒவ்வொரு பூவுக்குள்ளும் இத்தனை காதலா !
பதிலளிநீக்குகண்ணனுக்காய் காத்திருக்கும் மீராவாய்.
எத்தனை அற்புதமாய் வார்த்தைகள்.
Un aazhiperalayin kanna chuzhipil naan mayanga-nice Thenammai.
பதிலளிநீக்குthanks HEMA
பதிலளிநீக்குnext week than unga blog i padikka neram kidakkum nu ninaikuren
naama appa santhikkalaam HEMA
thanks MUNIAPPAN sir
பதிலளிநீக்குமிக அருமை!!
பதிலளிநீக்குசீக்கிரம் வாங்க, பூக்கள் இல்லாமல் கவிதை உலகம் வாடுகிறது.
பதிலளிநீக்குவிஜய்
thanks menaka sathiya for ur comments
பதிலளிநீக்குyes vanthu vitten vijay
பதிலளிநீக்குnandri unga azaippukku
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!