எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 அக்டோபர், 2022

அமேஸானில் 48, 49, 50 ஆவது மின்னூல்கள்.

 48.
என்னுடைய 48 ஆவது மின்னூல் “முன்னுரைகளும் இன்னுரைகளும்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 50/- மட்டுமே.

முன்னுரைகளும் இன்னுரைகளும்

https://www.amazon.in/dp/B0B918XQYP

பல்வேறு நூல்களுக்கு நான் எழுதிய முன்னுரைகளும் இன்னுரைகளும் இங்கே இடம் பெற்றுள்ளன.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

 49.என்னுடைய 49 ஆவது மின்னூல் “பத்திய சமையலும் பல்சுவை சமையலும்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 200 மட்டுமே. 

பத்திய சமையலும் பல்சுவை சமையலும்

https://www.amazon.in/dp/B0BD55S4Y4

195 வகையான சமையல் குறிப்புகள். 

கிழங்கு, இலை, மலர், பயறு, வத்தல் வடகம், பருப்பு, பத்திய, காய் கனி இனிப்பு சமையல் வகைகள். 

பத்திய சமையல் குறிப்புகளும் பல்சுவை சமையல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

50. என்னுடைய 50 ஆவது மின்னூல் “தாயுமானவர்களும் தந்தையுமானவர்களும்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100 மட்டுமே. 

தாயுமானவர்களும் தந்தையுமானவர்களும்

https://www.amazon.in/dp/B0BD5HDSJH

கட்டுரைத்தொகுப்பு. 

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...