எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

புதன், 21 செப்டம்பர், 2022

அமேஸானில் 45, 46, 47 ஆவது மின்னூல்கள்.

45.

என்னுடைய 45 ஆவது மின்னூல் "கோடை விளையாட்டு பாப்பா” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 50/- மட்டுமே.

கோடை விளையாட்டு பாப்பா 

https://www.amazon.in/dp/B0B1MPHX7S

குழந்தைகளுக்கான கோடை விளையாட்டுகள். 50 முதல் 100 வரையான இண்டோர் அவுட்டோர் விளையாட்டுக்கள்.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

46.

என்னுடைய 46 ஆவது மின்னூல் "தன்னம்பிக்கை மனிதர்கள்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 80/- மட்டுமே.

தன்னம்பிக்கை மனிதர்கள் 

https://www.amazon.in/dp/B0B1MRS818

சோதனைகளில் சாதித்தெழுந்த தன்னம்பிக்கை மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள்.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

47.

என்னுடைய 47 ஆவது மின்னூல் “மனத்திரையில் மின்னல்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.

மனத்திரையில் மின்னல்

https://www.amazon.in/dp/B0B35P3FPJ

நூறாண்டு காலச் சினிமா சரித்திரத்தில் சில தமிழ் நடிகர், நடிகளின் பங்களிப்புப் பற்றிய ஒரு ரசிகப் பார்வை.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

டிஸ்கி:- வாங்கிப் படிச்சுப் பார்த்துட்டுச் சொல்லுங்க மக்காஸ். :) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...